மான்கள் நீரோடை வாஞ்சித்து Mangal Neerodai Vaanjithu katharumpool Lyrics in Tamil

Maangal Neerodai Vaanjithu Song Lyrics in Tamil

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே - தஞ்சமே

2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம் - தஞ்சமே

3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் - தஞ்சமே

4. தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு எந்தன்
வாயில் இருக்கிறதே - தஞ்சமே

5. கன் மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? - தஞ்சமே


Maangal Neerodai Vaanjithu Katharum Pol Song Lyrics in English

Maangal Neerodai Vaanjiththu
Katharumpol Dhevanae
Endhan Aaththumaa Ummaiyae
Vaanjiththu Katharudhae

Thanjame Neer Adaikkalam Neer
Kottaiyum Neer Endrum Kaappeer

1. Devan Mel Aaththumaavae
Thaagamaayirukkiradhae
Devanin Sannithiyil Nindrida
Aaththumaa Vaanjikkudhae - Thanjamea

2. Aaththumaa Kalanguvadhaen
Nesarai Ninaiththiduvaai
Anbarin Ratchippinaal Dhinamum
Thudhiththu Pottriduvom - Thanjamea

3. Yorthaan Desaththilum
Ermon Malaigalilum
Sirumalaigalilirundhum Ummai
Dhinamum Ninaikkindren - Thanjamea

4. Devareer Pakarkaalaththil
Kirubaiyai Tharugindreer
Iravinil Paadum Paattu Enthan
Vaayil Irukkiradhae - Thanjamea

5. kan malaiyaam devan
neer ennai ean marandheer
edhirigalaal eangi adiyean
thukkathaal thirivadhean? - Thanjamea

Post a Comment

0 Comments

Close Menu