எந்தன் இயேசுவே உந்தன் நேசமே Endhan Yesuve Undhan Nesame Christian Tamil Song Lyrics
Endhan Yesuve Untan Nesamea Christian Song Lyrics in Tamil
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
1. அந்த மாது கண்களின் நீரை
அன்பரே உம் பாதம் ஊற்றினாளே
என் இதயமே தைலக்குப்பியே
என்னை நொறுக்கி ஒப்படைத்தேன் - எந்தன்
2. நன்றி என்றும் நான் மறவேனே
நம்பிக்கை கன்மலை என் இறைவா
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
எந்தன் பாரம் தாங்கிடுவார் - எந்தன்
3. உம்மையன்றி ஆதரவில்லை
உம்முகமே எனக்காறுதலே
கைவிடாமல் காக்கும் கரமே
கண்கள் அதனை நோக்கிடுதே - எந்தன்
4. மெய் விஸ்வாச பாதையில் செல்ல
மேன்மை மிகும் அழைப்பை அளித்தீர்
அன்பு, தயவு, ஞானம், பொறுமை
இன்னும் கிருபை ஈந்தருளும் - எந்தன்
5. கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்
கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்
இந்த உதவி என்றும் மறவேன்
இன்ப துதிகள் ஏறெடுப்பேன் - எந்தன்
6. எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்
ஏதுமில்லை இந்தப் பாரினிலே
உந்தனுடனே என்னை அறைந்தேன்
உந்தன் குருசில் பங்கடைந்தேன் - எந்தன்
7. இலக்கை நோக்கி ஓடுகின்றேனே
இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்
ஒன்றே மனதில் உண்டு நினைவில்
சென்றே பரனைக் கண்டிடுவேன் - எந்தன்
Endhan Yesuve Untan Nesamea Christian Tamil Song Lyrics in English
Endhan Yesuvea undhan nesamea
endhan ullam urugiduthea
nalla panginai naan adaindhean
thirupaatdham valla paraaparane saranam
1. andha madhu kangalin neerai
anbarea um paadham utrinalea
en idhayamea thaila kuppiyea
ennai nerukki voppadaithean - endhan
2. nandri endrum naan maravenea
nambikkai kanmalai en iraivaa
endhan thunai neer ennai ariveer
endhan paaram thangiduvaar - andhan
3. ummaiyandri aadharavillai
ummugamea enakkaruthalea
kaividamal kaakkum karamea
kangal adhanai nookiduthea - endhan
4. mei visvasa paadhaiyil sella
menmai migum alaippai alitheer
anbu, thayavu, nganam, porumai
innum kirubai eendharulum - endhan
5. keattadhellam anbudan eendheer
koopidum velai sevi saytheer
indha udhavi endrum maraven
inba thudhigal eareduppen - endhan
6. endhan menmai siluvaiyallamal
edhumillai indha paarinilea
undhanudaney ennai araindhean
undhan kurusil pangadaindhean - endhan
7. ilakkai nooki odugireanea
ilabamum nastamendrennugirean
ondrea manadhil undu nilaivil
chendra paranai kandiduven - endhan
0 Comments