நீர் என்னை தேடி வராதிருந்தால் neer ennai theadi varaathirunthaal Christian Song Lyrics

Neer Ennai Thedi Varthirundhal Song Lyrics in Tamil

நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன்

என் தேவா என் ராஜா
உம் கிருபை போதுமே

1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாடவில்லை

2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்லை
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்

3. தாயின் கருவினிலே என்னை தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்


Neer Ennai Thedi Varthirundhal Song Lyrics in English

neer ennai theadi varaathirunthaal
naan endro marichiruppaen
um kirupai ennil tharaathirunthaal
naan endro alinthiruppaen

en devaa en raajaa
um kirupai pothumae

1. thattu thadumaari naan thallaadi nadanthaen
ennai thottu thookki vida neer odoodi vantheer
soththo sugamo thaevai illa sontham pantham naadavillai

2. ulaiyaana settinilae naan ulantu kidanthaen
unnathaththin thaevaa ennai uyarththi vaiththeerae
paero pukalo thaevai illa
paer solli alaiththavar neer pothum

3. thaayin karuvinilae ennai therindhu konndeerae
thaangi thaangi ennai unthan tholil sumantheerae
anbae enthan aaruyirae aayul muluthum aaraathippaen

Tamil Christian Songs

Post a Comment

0 Comments

Close Menu