பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌ Paara Kurusil Paraloga Rajan Jesus Song Lyrics in Tamil

Paara Kurusil Paraloga Rajan Jesus Song Lyrics in Tamil

1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌
பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரே
பார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌
பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே

வந்திடுவாய்‌ இயேசுவண்டை
வருந்தியே அழைக்கிறாரே
வாஞ்சைகள்‌ தீர்ப்பவரே
வாதைகள்‌ நீக்குவாரே

2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யான
இளைப்பாறுதலை அளித்திடுவாரே
இன்னுமென்ன தாமதமோ
இன்றே இரட்சிப்படைய வருவாய்‌ - வந்திடுவாய்‌

3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌
சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌
சர்வ வல்ல வாக்கை நம்பி
சார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ - வந்திடுவாய்‌

4. நித்திய வாழ்வு பெற்றிட நீயும்‌
நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்‌
நீசனென்று தள்ளாதுன்னை
நீதியின்‌ பாதையில்‌ சேர்த்திடுவார்‌ - வந்திடுவாய்‌

5. இயேசுவின்‌ நாமம்‌ ஊற்றுண்ட தைலம்‌
இன்பம்‌ அவரின்‌ அதரத்தின்‌ மொழிகள்‌
இல்லையே இந்‌ நேசரைப்‌ போல்‌
இகமதில்‌ வேறோர்‌ அன்பருனக்கே - வந்திடுவாய்‌

 

Paara Kurusil Paraloga Rajan Jesus Song Lyrics in English

1. Paarakkurusil‌ paraloga raajan‌
Paadhaganai pol‌ thongukiraarae
Paar‌! avarin‌ thiru raththam‌ un‌
Paavangal‌ pokkida paaynthiduthae

Vandhiduvaai Yesuvanndai
Varunthiyae alaikkiraarae
Vaanjaikal‌ theerppavarae - un‌
Vaadhaigal‌ neekkuvaarae

2. Iruthayaththin‌ paaram‌ arinthu meyyaana
Ilaippaaruthalai aliththiduvaarae
Innumenna thaamathamo
Indre iratchippataiya varuvaay‌ - vanthiduvaay‌

3. Siluvaiyin‌ meethil‌ sumanthanarae un‌
Saabha rokangal‌ tham‌ sareeraththil‌
Sarva valla vaakkai nampi
Saarntha sukam‌ peravae varuvaay‌ - vanthiduvaay‌

4. Niththiya vaalvu pettida neeyum‌
Niththiya jeeva oottanntai vaaraay‌
Neesanentu thallaathunnai
Neethiyin‌ paathaiyil‌ serththiduvaar‌ - vanthiduvaay‌

5. Yesuvin‌ naamam‌ oottunnda thailam‌
Inbam‌ avarin‌ atharaththin‌ molikal‌
Illaiyae in‌ naesaraip‌ pol‌
Igamathil‌ vaeror‌ anparunakkae - vanthiduvaai

Post a Comment

0 Comments

Close Menu