Konja kaala Vaalka idhu konja kaala vaalka Lyrics in Tamil
கொஞ்ச கால வாழ்க்க இது கொஞ்ச கால வாழ்க்க
அஞ்சல் காரன் ஓட்டத்தில் அதி வேகமான வாழ்க்க
அதி வேகமான வாழ்க்க-2
கொஞ்ச கால வாழ்க்க
1.பாசம் இருந்தாலும் நிலையில்லே பாகல் வேஷம் போட்டாலும் சொந்தமில்லே
மலருக்கு ஒப்பான வாழ்க்கையிலே -2
இந்த உலகம் உனக்கு சொந்தமில்லே -2
2.பாசம் இருந்தாலும் நிலையில்லே பொருள் சேத்துவைத்தாலே சொந்தமில்லே
ஆறடுக்கு மாடியில இருந்தாலும் நீயும்
ஆறடி மன்னுகூட சொந்தமில்லே -2
3.பாவத்தின் சம்பளமும் மரணமுண்டு
பரிசுத்த இயேசுவையே அண்டிக்கொள்ளு -2
தாய் தந்தை இருந்தாலும் சொந்தமில்லே -2
தந்தை இயேசுஇருக்க கவலையில்லே -2
Konja kaala Vaalka idhu konja kaala vaalka Lyrics in English
Konja kaala Vaalka idhu konja kaala vaalka
anjal kaaran vottathil adhi vegamaana vaalkka
adhi vegamaana vaalkka - 2
Konja kaala Vaalka
1. Paasam irundhalum nilaiyille pagal vesam pottalum sondhamillae
malarukku voppana valkaiyilea - 2
indha ulagam unakku sondhamillae - 2
2. Paasam irundhalum nilaiyille porul serthuvaithalea sondhamillea
aaradukku madiyilea irundhalum neeyum
aaradi mannu kooda sondhamillea - 2
3. Pavathin sambalamum maranamundu
Parisutha yesuvaiye andikollu - 2
thaay thandhai irundhalum sondhamillae - 2
thandhai yesu irukka kavalaiyillea - 2
0 Comments