துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே Thudhikkum Ganathirkum Paathirare Tamil Chiristian Song Lyrics

துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே Thudhikkum Ganathirkum Paathirare Lyrics in Tamil

துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
தூயவரே எந்தன் துணையாளரே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
மகிமையே எந்தன் மணவாளரே-2

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும்

1.உந்தன் நாமம் அறிந்த என்னை
உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை
விடுவித்து உயர்த்திடுவீர்
உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2

துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ
நீரல்லவோ - ஆராதனை

2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா

மறைவிடமே எந்தன் தாபரமே
அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2
ஆதாரமே -ஆராதனை


துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே Thudhikkum Ganathirkum Paathirare Lyrics in English

Thudhikkum kanathirkkum Paathirarea
Thooyavarea Endhan Thunaiyalarea
Thudhikkum Magimaikkum Pathirarea
Magimaiyea Endhan Manavalarea

Aradhanai Aradhanai
Aradhanai Umakkea Aiyya - 2 - Thudhikkum

1. Undhan Naamam Arindha Ennai
Um Mel Vaanjai Konda Eannai
Viduvithu Uyarthiduveer
Uyarthiyea Magilndhuduveer - 2

Thudhikku Pathirar Neer Allavo
Ganathirkku Pathirar Neer Allavo
Thudhikku Pathirar Neer Allavo
Magimaikku Pathirar Neer Allavo
Neerallavo - Aaradhanai

2. Endhan Kaalgal Sarikkidumbodhu
Viraindhu Thaangum Kirubai Umadhu
Siragugalea Adaikkalam Aiyya
Endhan Kaalgal Sarikkidumbodhu
Viraindhu Thaangum Kirubai Umadhu
Settaigal Enakku Adaikalam Aiyya

Maraividamea Endhan Thabaramea
Adaikkalamea Neer Endhan Aadharamea
aadharamea - aaradhanai

Post a Comment

0 Comments

Close Menu