உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல - ummai nambi vandhen naan vekkapadala lyrics

Ummai nambi vandhen nan vekkappadala lyrics in Tamil

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

1. காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் – ஏல்

2. வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் - ஏல்

Ummai nambi vandhen nan vekkappadala lyrics in Tamil

ummai nambi vandhen naan vekkapadala
um thayai ennai kaividala
verum kaiyai naan kadandhu vandhen
iru parivaarangal eanakku thandheer

Eal-Elokea Eal-Elokea
Ummai thuthippen - naan

1. kaayapattu nindren kanniril sendrean
kalangina eanakkai irangi vandheer
udanpadikkai ennodu seithu
ilandhitta yaavaiyum thirumba thandheer -Eal

2. vendrinoor ellam vidai petra podhum
vendiyatheallam enakku thantheer
paradesiyai naan thanginathai
sudandhiramai maatri thandheer -Eal

Tamil Christian Song Lyrics

Post a Comment

0 Comments

Close Menu