இயேசு என் இதய தெய்வம் - Yesu En Idhaya Deivam Song Lyrics
Yesu En Idhaya Deivam Song Lyrics in Tamil
இயேசு என் இதய தெய்வம்
ஏற்றிடுவேன் துதி கீதம் – இயேசு
1. அதிசயமாம் அவர் நாமம்
அளிக்கும் மெய் சமாதானம்
அகமதிலே அருள்தனையே
அளிக்கும் அருள் நிறை தெய்வம் – இயேசு
2. வானத்தின் கீழ் பூமி மேலே
வேறில்லை மீட்டிடும் நாமம்
இகமதிலே இறை மகனாம்
இரட்சகர் இயேசு என் தெய்வம் – இயேசு
3. பாவங்கள் போக்கிடும் நாமம்
சாபங்கள் தீர்த்திடும் நாமம்
பேய்தனையே நோய்களையே
போக்கும் அடைக்கல நாமம் – இயேசு
4. துதித்திடும் நாவுகள் யாவும்
துங்கவன் இயேசுவின் நாமம்
அகிலமுமே அவர் பெயரால்
முடங்கும் முழங்கால் யாவும் – இயேசு
5. என் உள்ளமே அவர் நாமம்
என்றும் துதித்திடு வாயே
வின்னதிலே சேர்த்திடுமே
மன்னவன் இயேசுவின் நாமம் – இயேசு
Yesu En Idhaya Deivam Song Lyrics in English
Yesu En Idhaya Theivam
Eatriduven thudhi keetham - Yesu
1. adhisayamam avar naamam
alikkum mei samathaanam
agamadhilea arulthanaiyea
alikkum arul nirai deivam - yesu
2. vaanathin keel bhoomi melea
verillai meetidum naamam
igamadhilea irai maganaam
ratchagar yesu en deivam - yesu
3. paavangal pookidum naamam
saabangal theerthidum naamam
peithanaiye nooigalaiyea
pookkum adaikkala naamam - yesu
4. thudhithidum naavugal yaavum
thhongavan yesuvin naamam
agilamum avar peyaraal
mudangum mulangaal yaavum - yesu
5. en ullamea avar naamam
endrum thuthithidu vaayea
vinnadhilea serthidumea
mannavan yesuvin naamam - yesu
0 Comments