அழகினிலே சிறந்தவர் நீர் Azhaginelea Siranthavar Neer Lyrics in Tamil

Alaginilea Siranthavar Neer Christian Song Lyrics in Tamil

அழகினிலே சிறந்தவர் நீர்
அன்பு நிறைந்தவர் நீர்
அலைகள் மோதும் எனது வாழ்வில்
அமைதி ஈந்தவர் நீர்

1. இகத்திலே என் இதயம் கவர்ந்த
இதய தெய்வம் நீர்
இன்னல் மேவும் துன்ப நேரம்
இன்பம் ஈந்தவர் நீர் - அழகினிலே

2. பாவி எந்தன் பாவம் தீர்க்க
பாரில் பிறந்தவர் நீர்
பாவி எனக்காய் கோர குருசில்
பாடு சகித்தவர் நீர் - அழகினிலே

3. மாயை தனிலே மறந்து உம்மை நான்
மாளும் நேரமதே
மாற்றினீர் என் மனதை இறைவா
மாறின் கிருபையிதே - அழகினிலே

4. என்னை மீட்க எனது சாயல்
எடுத்த இறைவனே நீர்
என்னை உமது சாயல் தனிலே
என்றும் மாற்றிடுவீர் - அழகினிலே

5. உலகில் உன் சிலுவையே என்
உள்ளம் உருகிடுதே
உன்னதா நின் சிலுவைதனையே
உயர்த்துவேன் பூவிலே - அழகினிலே

Alaginilea Siranthavar Neer Christian Song Lyrics in English

Azhaginilea siranthavar neer
anbu nirainthavar neer
alaigal moothum enathu vaalvil
amaithi eenthavar neer

1. igathilea en ithayam kavarntha
ithaya deivam neer
innal meavum thunb nearam
inbam eenthavar neer - alaginilea

2. paavi enthan paavam theerka
paaril piranthavar neer
paavi enakkaay kora kurusil
paadu sagithavar neer - alaginilea

3. maayai thanilea maranthu ummai naan
maalum neramathea
maatrineer en manathai iraiva
maarin kirubaiyithea - alaginilea

4. ennai meetka enathu saayal
edutha iraivanea neer
ennai umathu saayal thanilea
endrum maatriduveer - alaginilea

5. ulakil un siluvaiye en
ullam urugituthea
unnathaa nin siluvaithanaiyea
uyarthuven poovilea - alaginilea

Post a Comment

0 Comments

Close Menu