Deva Samathanam Kirubaiyea Lyrics in Tamil
தேவ சமாதானம் கிருபையேதேவ சந்தோஷமும் நிறைவாயே
தேவாசீர்வாதங்கள் தங்கிடவே
தேவன் அருள் ஈவாரே
1. ஆணி கடாவின கரமதே
அன்புடன் உன்னை அணைக்கிறதே
வ்லலமை உன்மீதில் பாய்ந்திடவே கர்த்தர்
வலக்கை நீட்டுகின்றார் - தேவ
2. இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே
இன்றைக்கும் உன் இயேசு மாறிடாரே
கலங்காதே திகையாதே என் உள்ளமே
கர்த்தர் துணை நிற்கிறார் - தேவ
3. தேவ சித்தம் என்றும் செய்திடுவாய்
தேவ குமாரன் உன்னோடிருப்பார்
உன் மேல் தன் கண்ணை வைத்து ஆலோசனை தந்து
உன்னை நடத்திடுவார் - தேவ
4. கன்மலை மேள் வீட்டைக் கட்டுவாயே
கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே
உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே
ஊழியம் செய்குவாயே - தேவ
5. நல்ல தீர்க்காயுள் பெருகிடவே
நித்திய ஜீவனும் பெற்றிடவே
பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே
பரன் தயை புரிவார் - தேவ
6. வாழ் நாளெல்லாம் களிகூர்ந்திடவே
வாடாத கிருபை ஈந்திடுமே
கிருபை கிருபை என்றென்று முள்ளதே
கர்த்தனை வாழ்த்திடுவோம் - தேவ
Deva Samathanam Kirubaiyea Lyrics in Tamil
deva samathanam kirubaiyedeva santhosamum niraivaayea
devaasirvathangal thangidavea
devan arul eevarea
1. aani kadavina karameathea
anbudan unnai anaikkirathea
vallamai unmeethil paaynthidavea karthar
valakkai neetukindrar - deva
2. ithanai aandugal sumanthaarea
intraikkum un yesu maaridaarea
kalangathea thigaiyathea en ullamea
karthar thunai nirkindrar - deva
3. deva sitham endrum seithiduvaay
deva kumaaran unnodiruppar
un mel than kan vaiththu aalosanai thandhu
unnai nadaththiduvaar - deva
4. kanmalai mel veetaik kattuvaayea
kartharin karpanai kaikolvaayea
uthama saatchiyaay nindrilanguvaayea
ouliyam seiguvaayea - deva
5. nalla theerkaayul perugidavea
nithiya jeevanum petridavea
pakthargal pandhiyil pangadainthidavea
paran thayai purivaar - deva
6. vaalnaalellam kalikoornthidavea
vaadatha kirubai eenthidumea
kirubai kirubai endrendrum ullathea
karthani vaalthiduvom - deva
0 Comments