என் தேவன் என் பெலனே En Dhevan En Belanae Song Lyrics in Tamil

En Devan En Bhelanea Christian Song Lyrics in Tamil

என் தேவன் என் பெலனே
அவர் கூறும் நல் வசனம்
என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே

1. தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவினில் காத்திடுவார்
தகுந்த வேளை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார் - என் தேவன்

2.கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன்
அதையே அவரிடம் நாடிடுவேன்
அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன் - என் தேவன்

3.கர்த்தருக்காய் நீ காத்திருந்தால்
அவரால் இருதயம் ஸ்திரப்படுமே
திட மனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே - என் தேவன்

En Devan En Bhelanea Christian Song Lyrics in English

en devan en belanea
avar koorum nal vasanam
en paadhaiyin velicham
avar naamam en ninaivea

1. theengu naalil ennai avar
tham koodara maraivinil kaathiduvaar
thagundha velai tham karathaal
kanmalai melaay uyarthiduvar - en devan

2. kartharidam ondrai ketten
adhaiye avaridam naadiduven
avarin mugamathai naan kaana
avaril endrum nilaithiruppen - en devan

3. kartharukkay nee kaathirundhaal
avaraal iruthayam sthirapadumea
dhida manathodu kaathirundhe
adaikalam puguvaay endrendrumea - en devan

Post a Comment

0 Comments

Close Menu