Endhan ullathil pudhu unarvu tamil christian song lyrics in tamil
1.எந்தன் உள்ளத்தில் புது உணர்வு
எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும்
எந்தன் இயேசுவால் புதிதாயின
புதுவாழ்வு புது ஜீவன் புதுப் பாடல்
என்னைச் சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன்
2. கதரேனரின் கடற்கரையில்
கல்லறையிடை வாசம் செய்த
பொல்லா ஆவி மனிதன் நாதர் பாதம் பணிய
நல்ல அற்புத மாற்றம் பெற்றான்
3. காட்டத்திமரம் ஏறி ஒளிந்த
குள்ளன் சகேயுவும் மீட்பு அடைந்தான்
உள்ளப்படி யாவும் நிவாரணம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போன்றுள்ளம் பூரிப்படைந்தான்
4. ஓடையில் உருண்டோடி வரும்
சின்ன கற்களும் வடிவம் பெரும்
செல்ல தாவீதுக்கு கோலியாதை வீழ்த்த
வல்ல ஆயுதமாகிவிடும்
5. சிலுவை நிழல் வந்திட்டேனே
இயேசுவின் கரம் தந்திட்டேனே
எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு என்னை
புது வடிவமாக திகழச் செய்யும்
Endhan ullathil pudhu unarvu tamil christian song lyrics in tamil
1. endhan ullathil pudhu unarvu
endhan vaalvinil pudhu malartchi
endhan nadai udai bhavanai sol seyalum
endhan yesuvaal pudhidhayina
pudhu vaalvu pudhu jeevan pudhu paadal
ennai sandhitha yesu thandhar
aadippaadi ullam aarpparipen
aandavar samoogaththai alangarippen
2. katharenarin kadarkaraiyil
kallaraiyidai vaasam seitha
pollaa aavi manithan naadhar paatham paniya
nalla arputha maatram petran
3. kaatathi maram yeri olindha
kullan sageyuvum meetpu adaindhaan
ullapadi yavum nivaaranam arikkai seithaan
vellam pondrullam poorippadaindhaan
4. oodaiyil urundodi varum
chinna karkalum vadivam perum
sella thaavidhukku koliyaththai veelatha
valla aayuthamagividum
5. siluvai nilal vandhittanea
yesuvin karam thandhittanea
endhan yesuvudan konda uravu eannai
pudhu vadivamaga thigala seiyyum
0 Comments