எனக்கேன் இனி பயமே Enakken Ini Bhayamae Christian Song Lyrics in Tamil

Enakkean Ini Bhayamea Christian Song Lyrics in Tamil

எனக்கேன் இனி பயமே
எந்தன் இயேசு என் துணையே
என் துன்ப நேரத்திலே
இயேசுவே என்னோடிருப்பார்

கடந்த வாழ் நாட்களெல்லாம்
கர்த்தரே என்னை சுமந்தார்
கண்ணீர் யாவையும் துடைத்தார்

1. உண்மையாய் என்னையும் நேசித்தார்
உள்ளம் கையில் என்னை வரைந்தார்
அவரறியாதொன்றும் வந்ததில்லை
அவரையே சார்ந்து கொண்டேன் - எனக்கேன்

2. கர்த்தரோடு இசைந்தே நடந்தேன்
கிருபை சமாதானம் ஈந்தார்
விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
விரும்பி என்னை அணைத்தார் - எனக்கேன்

3. யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்
யோர்தான் ததி புரண்டு வந்தும்
எலியாவின் தேவன் என் ஜெபங்களை
ஏற்று பதில் அளித்தார் - எனக்கேன்

4. இத்தனை அற்புத நன்மைகள்
கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்
இதுவரை வழிகாட்டி நடத்தினார்
இன்னமும் காத்திடுவார் - எனக்கேன்

5. உலகம் முடியும் வரையும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில்
மேன்மை பாராட்டுகிறேன் - எனக்கேன்

Enakkean Ini Bhayamea Christian Song Lyrics in English

Yenekkaen ini phayamae
Yenthan yeshu en thunaiye
En thunba nerathiley
Yeshuve ennodirupaar

Kadantha vazhnadkalellam
Karthare Ennai Sumanthaar
Kanneer Yaavaiyum Thudaithaar - Yenekkaen

1. Unmaiyai Ennaiyum Nesithaar
Ullamkaiyil Ennai Varainthaar
Avar Ariyathontrum Vanthathillai
Avaraiye Saarnthu Kondaen - Yenekkaen

2. Kartharode isainthey Nadanthaen
Kirubai Samaathanam Eanthaar
Visuvasathal Naanum Pizhaithathaal
Virumbi Ennai Anaithaar - Yenekkaen

3. Yuthangal Thunbangal santhithum
yorthan nathi purandu vanthum
eliyavin devan en jebangalai
eatru pathil alithar - Yenekkaen

4. Ithanai Arputha Nanmaigal
Karthar Seythathai Ninaithiduvaen
Ithuvarai Vazhikaaddi Nadathinaar
Innamum Kaathiduvaar - Yenekkaen

5. ulakam mudiyum varaiyum
unthanodiruppen endravar
magimaiyil serparea nambikkaiyil
menmai paarattukiren - Yenekkaen

Post a Comment

0 Comments

Close Menu