இஸ்ரவேல் என் ஜனமே Isravael En Janamae Endrum Tamil Christian Song Lyrics

Isravel Yen Janamae Christian Song Lyrics in Tamil

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம்
யேகோவா உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம்

1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு
தாங்கும் கிருபை தயவு இரக்கம்
தாராளமாயுண்டு - இஸ்ரவேல்

2.பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட
பஸ்கா ஆட்டுக்குட்டி
ஆரோன் மோசே என்னும் நல்ல
ஆசாரியர் உண்டு - இஸ்ரவேல்

3.செங்கடலில் வழி திறந்த
சீயோன் நாயகனே
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே - இஸ்ரவேல்

4.சத்துருக்களை சிதற அடித்த
சர்வ வல்ல தேவன்
யுத்தத்தில் உன் முன்னே சென்று
ஜெயமெடுத்தாரே - இஸ்ரவேல்

5.பயப்படாதே சிறுமந்தையே
பார் நான் உன் மேய்ப்பன்
தயங்காதே மனம் கலங்காதே உன்
தேவன் தினம் காப்பேன் - இஸ்ரவேல்

Isravel Yen Janamae Christian Song Lyrics in English

isravael en janamae endrum
idarida vaenndaam
yehovaa un theivamaanaal
aethum payam vaenndaam

1. ongum puyamum palaththa karamum
un pakkamae unndu
thaangum kirupai thayavu irakkam
thaaraalamaayunndu - isravael

2. paarvon kaikku viduviththu meetta
paskaa aattukkutti
aaron mose ennum nalla
aasaariyar unndu - isravael

3. sengadalil vali thirantha
seeyon naayakanae
pangamindri paalaivanaththil
paraamarithaarae - isravael

4. saththurukkalai sithara adiththa
sarva valla devan
yuththathil un munnae sendru
jeyameduththaarae - isravael

5. payappadaathae siru manthaiyae
paar naan un maeyppan
thayangaathae manam kalangaathae un
devan thinam kaappaen - isravael

Post a Comment

0 Comments

Close Menu