உனக்காய் மரித்தேன் Unakkaay mariththaen Christian SOng Lyrics in Tamil

Seeyonae Ghempeeri Christian Song Lyrics in Tamil

உனக்காய் மரித்தேன்
ஆனாலும் சதா காலமும்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே
இயேசு ஜீவிக்கிறேன் என்றாரே - 2

சீயோனே கெம்பீரி
சாலேமே நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து - 2
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்
ஆமென் அல்லேலூயா - 2 - சீயோனே

1.வாக்கு மாறாதவரே
இயேசு சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று
உயிர்த்தெழுந்தாரே - 2 - சீயோனே

2.சுத்த திருச்சபையே
பறை சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும்
நோயையும் ஜெயித்தார் - 2 - சீயோனே

3.நம்பிக்கையுள்ள வல்ல
ஜீவ நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து
நம் கர்த்தரைச் சேருவோம் - 2 - சீயோனே

Seeyonae Ghempeeri Christian Song Lyrics in English

Unakkaay mariththaen
aanaalum sathaa kaalamum
uyirodelunthaen itho
jeevikkiraen entrarae
Yesu Jeevikiren Endrarea - 2

Seeyonae kempeeri
Saalaemae nee sthoththari
Thuthiyae kanamae makimai seluththu - 2
En meetpar uyirotirukkintar
aamen allaelooyaa - 2

1. Vaakku maaraathavarae
Yesu sol thavaraathavarae
Sonnapati antru
uyirththelunthaarae - Seeyonae

2. Suththa thiruchchapaiyae
Parai saatridu narseithiyai
Saavaiyum, paeyaiyum
Nnoyaiyum jeyiththaar - Seeyonae

3. Nampikkaiyulla valla
Jeeva nalla maarkkamithuvae
naamum uyirththu
nam karththaraich seruvom - Seeyonae

Post a Comment

0 Comments

Close Menu