இராஜாவாய்‌ இயேசு தூதர்கள்‌ சூழ Raajavaai Yesu Thoothargal Soola Lyrics

Raajavai Yesu Thoodhargal Soola Christian Song Lyris in Tamil

1. இராஜாவாய்‌ இயேசு தூதர்கள்‌ சூழ
மேகமதில்‌ தோன்றும்‌ நாள்‌
வேகமாய்‌ நெருங்கி வந்திடுதே நாம்‌
ஏகமாய்‌ எழும்புவோம்‌

பரிசுத்தமாக்கப்‌ பட்டோரே ஒன்றாய்‌
பறந்து வந்திடுவீர்‌
பாவமில்லாமலே காத்திடும்‌ நமக்காய்‌
பரன்‌ இயேசு வந்திடுவார்‌

2. கர்த்தருக்குள்ளே நித்திரையானோர்‌
காகளம்‌ தொனிக்கவே
கண்ணிமைப்பொழுதில்‌ கல்லறையில்‌ நின்று
வல்லமையாய்‌ வருவார்‌ - பரிசுத்த

3. இயேசுவுக்காக இகத்தின்‌ இன்ப
சுகங்களை வெறுத்தே
சிலுவை சுமந்த சுத்தருக்காகவே
சீக்கிரம்‌ தோன்றிடுவார்‌ - பரிசுத்த

4. ஜீவ கிரீடம்‌ சூடிடுவோமே
ஜீவனை ஊற்றிய நாம்‌
தேவ சித்தமே செய்தோர்‌ பெறவே
ஜெய வேந்தனாய்‌ வருவார்‌ - பரிசுத்த

5. காயங்கள்‌ கண்டு ஆனந்தத்தாலே
கண்ணீர்‌ சொரிந்திடுவோம்‌
காலாகாலங்களாய்‌ கல்வாரி நேசத்தை
கருத்தாய்ப்‌ பாடிடுவோம்‌ - பரிசுத்த

Raajavai Yesu Thoodhargal Soola Christian Song Lyris in Tamil

1. Rajaavai Yeisu thoodhargal soola
Meigamadhil thoandrum naal
Veigamaai nerungi vandhidudhay naam
Yeigamaai elumbuvoam

Parisuthamaakka pattoaray ondraai
Parandhu vandhiduveer
Paavam illaamalay kaathidum
namakkaai Paran Yesu vandhiduvaar

2. Kartharukkullay nithirai aanoar
Kaagalam dhonikkavay
Kannimai poludhil kallaraiyil nindru
Vallamaiyaai varuvaar - parisutha

3. Yeisuvukkaaga igathin inba
Sugangalai veruthay
Siluvai sumandha sutharukkaagavay
Seekkiram thoandriduvaar - parisutha

4. Jeeva kireedam soodiduvoamay
Jeevanai oottriya naam
Deva sithamay seidhoar peravay
Jeya Veindhanaai varuvaar - parisutha

5. Kaayangal kandu aanandhathaalay
Kanneer sorindhiduvoam
Kaalaa kaalangalaai kalvaari neisathai
Karuthaai paadiduvoam - parisutha

Post a Comment

0 Comments

Close Menu