Vin Magimai Kanmun Kanden Christian Song Lyrics in Tamil
விண்மகிமை கண்முன் கண்டேன்
விண் மன்னன் இயேசென்னை அழைக்கின்றார்
மண்ணுலகின்பங்கள் மாயையல்லோ
வீணானதே மாறிடுதே
விண் ஜீவ கிரீடமே என் சொந்தமே
1. மரண யோர்தான் புரண்டு வந்தால்
மாலுமி இயேசுவின் கப்பல் ஏறி
அக்கரையோரம் நான் சென்றிடுவேன்
அங்கே வரவேற்புக் காத்திருக்கும்- விண்
2. பரதீசிலே பல காட்சிகள்
பார்த்துப் பரவசம் பொங்கிடுமே
கண்ணீர் கவலையும் அங்கில்லையே
கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் - விண்
3. ஜீவ ஜல நதி ஓடிடும்
ஜீவ தண்ணீரால் என் தாகம் தீருமே
கர்த்தரின் கை கோர்த்து நடந்திட
காத்து தவிக்கின்ற தென்னுள்ளமே - விண்
4. புதிய கனி புசித்திடுவேன்
பூக்கள் நடுவே உலாவிடுவேன்
தூதர்கள் பக்தர்களோடு வாழும்
தூய பேரின்பத்தை நாடுகிறேன் - விண்
5. நல்ல சுகம் ஆரோக்கியமும்
நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே
தேவ சமூக இளைப்பாறுதல்
தேவை அதை கண்டடைவேன் - விண்
6. எத்தனையோ பிரதி பலன்கள்
உத்தம ஊழியர் பெற்றிடவே
ஓட்டம் ஜெயத்தோடு முடித்திடும்
ஒன்றே எனதாவல் ஏசு போதும் - விண்
Vin Magimai Kanmun Kanden Christian Song Lyrics in Tamil
Vin Magimai Kan Mun Kanden
vin mannan yesennai alaikkindraar
mannulaginbangal maayaiyallo
veenaanathea maariduthea
vin jeeva greedamea en sondhamea
1. marana yorthan purandu vandhaal
maalumi yesuvin kappal yeri
akkaraiyoram naan sendriduven
angey varaverppu kaathirukkum - vin
2. paratheesilea pala kaatchigal
paarthu paravasam pongidume
kannir kavalaiyum angillaiyea
kartharin marbinil saaindiduven - vin
3. jeeva jhala nathi oodidum
jeeva thanniral en thagam theerumea
kartharin kai korthu nadandhida
kaathu thavikkira thennullamea -vin
4. puthiya kani pushithiduven
pookal naduve ulaaviduven
thoodhargal pakthargalodu vaalum
thooya perinbathai naadugiren - vin
5. nalla sugam aarokiyamum
nalaasirvathangal ange unde
deva samoogam ilaipparuthal
thevai adhai kandadaiven - vin
6. ethanaiyo pirathi palangal
uthama uliyar petridavea
vootam jeyathodu mudithidum
ondrea enadhaval yesu podhum - vin
0 Comments