சந்தோஷம் பொங்குதே Sandhosam Ponguthea Song Lyrics

Santhosam Ponguthey Christian Song Lyrics in Tamil

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன்
பாவ பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே (2) - சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே (2) - சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன் (2) - சந்தோஷம்

Santhosam Ponguthey Christian Song Lyrics in English

santhosham ponguthae santhosham ponguthae
santhosham ennil ponguthae allaelooyaa
Yesu ennai iratchiththaar mutrum ennai maatrinaar
santhosham pongi ponguthae

1. vali thappi naan thirinthaen
paava paliyathai sumanthalainthaen
avar anbu kuralae alaiththathu ennaiyae
antha inpa naalil enthan paavam neengitte (2) - santhosham

2. saththuru sothiththida deva uththaravudan varuvaan
aanaal Yesu kaividaar thaanaay vanthu iratchippaar
antha nalla Yesu enthan sonthamaanaarae (2) - santhosham

3. paavaththil jeevippavar paathaalaththil alinthiduvaar
naano paralokaththil naalum paadal paadiduvaen
ennil vaalum Yesuvodu endrum vaaluven (2) - santhosham

Post a Comment

0 Comments

Close Menu