இயேசுவின் நாமத்தினால் ஒரு அற்புதம் எனக்கு நடக்கும் Tamil Christian Song Lyrics

Yesuvin Naamathinal Christian Song Lyrics in Tamil

இயேசுவின் நாமத்தினால்
ஒரு அற்புதம் எனக்கு நடக்கும்
இயேசுவின் நாமத்தினால்
ஒரு புது வழி எனக்கு திறக்கும்

ஆமென் அல்லேலூயா - 4

1. தூதர்கள் சேனை இறங்கும்
ஒர் யுத்தம் எனக்காய் நடக்கும்
சிலுவையின் வெற்றி யாவும்
என் சொந்தமாய் வந்து சேரும் - ஆமென்

2. சூழ்நிலை எனக்காய் மாறும்
நான் ஜெபித்தது வந்து சேரும்
சத்துரு கோட்டை விழும்
நான் சந்தித்த தோல்வி மறையும் - ஆமென்

3. மூடிய கதவு திறக்கும்
முன் நிற்கும் தடைகள் விலகும்
இருளின் நாட்கள் நீங்கும்
மாவெளிச்சம் உன்மேல் உதிக்கும் - ஆமென்

4. சகல வியாதியும்
இயேசு தழும்புகளால் மாறும்
பாவ நோய்கள் எல்லாம்
இயேசு இரத்தத்தால் நீங்கிடும் - ஆமென்

5. தேவன் தந்த தரிசனம்
அவை நிச்சயம் நடந்தே தீரும்
கர்த்தரின் வாக்குத்தத்தம்
அது நிச்சயம் என்னை உயர்த்தும் - ஆமென்

Yesuvin Naamathinal Christian Song Lyrics in English

Yesuvin namathinal
oru arputham eanaku nadakkum
yesuvin namathinal
oru puthu vazhi eanaku thirakum

Amen Allehluyaa - 4

1. Thoothargal senai irankgum
oor yutham eanakai nadakum
siluvaiyin vetri yavum
en sonthamai vanthu serum - amen

2. Sooznilai eanakai marum
nee jebithathu vanthu serum
sathuru kottai veelum
naan santhitha tholvi maraiyum - amen

3. Moodiya kathavu thirakum
mun nirkum thadaikal vilagum
irulin natkal neengum
maa velicham un mel uthikkum - amen

4. sagala viyathiyum
yesu thalumbukalaal maarum
paava nooigal ellam
yesu rathathal neengidum - amen

4. Devan thantha tharisanam
avai nichayam nadanthu theerum
kartharin vakkuthaththam
athu nichayam eannai uyarthum - amen

Post a Comment

0 Comments

Close Menu