Yesuvin Naamathinaal Koudidum Samayangalil Lyrics in Tamil
இயேசுவின் நாமத்தினால்
கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம்
நம் அருகினில் இருக்கிறது
1. கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கண்டடைவீர்
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே
மாறாடதே எண்ணாலிலும்
2. பாடுங்கள் பரவசமாய்
பரமன் இயேசு அன்பினையே
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு
மகிமையைக் காணச் செய்யும்
3. கண்ணீர் துடைத்திடுவார்
கரங்கள் பற்றி நடத்திடுவார்
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு
ஆசீர்கள் அளித்திடுவார்
Yesuvin Naamathinaal Koudidum Samayangalil Lyrics in English
Yesuvin Naamathinaal
koodidum samayangalil
thivviya avar samugam
nam aruginil irukkirathu
1. kelungal kodukkappadum
thedungal kandadaiveer
maaratha devan maraivaaku idhuvea
maaridathea eannalilum
2. paadungal paravasamaay
paraman yesu anbinaiyea
thuthikindrabodhu elugindra neruppu
kagimaiyai kaana seiyyum
3. kannir thudaithiduvaar
karangal patri nadathiduvaar
alaikindra bhakthar kuralinai kettu
aasirgal alithiduvaar
0 Comments