வானம் பூமியும் மாறிடினும் Vaanam Bhoomiyum Maaridinum Christian Song Lyrics

Vaanam Phoomi Maridinum Jesus Song Lyrics in Tamil

வானம் பூமியும் மாறிடினும்
உம் வார்த்தை மாறாதது
வாழ்வின் தீபமாய் வழிநடத்தும்
உம் வசனம் நிலையானது

1. கண்கள் காணும் யாவும் ஓர் நாள் மாறும்
இந்த மண்ணில் உள்ள மகிமை எல்லாம் மாறும்
விண்ணில் காணும் நட்சத்திரம் மாறும்
என் எண்ணங்களும் சிந்தனையும் மாறும்

கடல் மாறும் மலை மாறும் - 2
உம் வார்த்தை மாறாதது -2 - வானம்

2. காலங்களும் சூழ்நிலையும் மாறும்
நம் கால்கள் செல்லும் பாதைகளும் மாறும்
காற்று வீசும் திசைகளும் மாறும்
கடும் காரிருளும் காலையாக மாறும்

மனம் மாறும் குணம் மாறும் - 2
உம் வார்த்தை மாறாதது - 2 - வானம்

3. பந்தங்களும் பாசங்களும் மாறும்
நாம் நம்பியுள்ள நட்பும் கூட மாறும்
வளம் நிறைந்த வாழ்வும் கூட மாறும்
நம் வாலிபத்தின் அழகும் ஓர் நாள் மாறும்

நிலை மாறும் நிறம் மாறும் - 2
உம் வார்த்தை மாறாதது - 2 - வானம்

Vaanam Phoomi Maridinum Jesus Song Lyrics in English

Vaanam bhoomiyum maaridinum
um vaarthai maarathathu
vaalvin theepamaay vali nadathum
um vasanam nilaiyanathu

1. kangal kaanum yaavum oor naal maarum
intha mannil ulla makimai ellam maarum
vinnil kaanum natchathiram maarum
en ennangalum sinthanaiyum maarum

kadal maarum kunam malai maarum - 2
um vaarthai maarathathu - 2 - vaanam

2. kaalangalum soolnilaiyum maarum
nam kaalakal sellum paadhaikalum maarum
kaatru veesum thisaikalum maarum
kadum kaarirulum kaalaiyaka maarum

manam maarum kunam maarum - 2
um vaarthai maarathathu - 2 - vaanam

3. panthangalum paasangalum marum
naam nambiyulla natpum kooda maarum
nam vaalipathin alakum oor naal maarum

nilai maarum niram maarum - 2
um vaarthai maarathathu - 2 - vaanam

Post a Comment

0 Comments

Close Menu