Yordan Nadiyoram Thikayathe Maname Lyrics in Tamil
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே
1. வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே - யோர்தான்
2. வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே - யோர்தான்
3. உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே - யோர்தான்
4. கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே - யோர்தான்
5. பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே - யோர்தான்
6. ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே - யோர்தான்
Yordan Nadiyoram Thikayathe Maname Lyrics in English
yorthan nathiyoram thigayathea manamea
yosanaiyal unnai kalakkathea ullamea
1. vellam peruginum vallami kundrathea
vallavar vaakendrum maarip pogathea - yorthan
2. vaippayun kaaladi tharparan sorpadi
vaanavar yesu tham vaaku maararea - yorthan
3. unnatha mannanea undu munnaniyil
thunbamanugaamal thunaiyarulvaarea - yordhaan
4. kaanaaninoramea kaathalin naadathea
kaanuven theasam aa! enna inbamea- yorthan
5. paalthenu moduthea poorana anbathea
paatinaalea adhai pakaralaagathea - yorthaan
6. jebathinaal vallamai jeyam petror naadhathea
jothiyin vasthiram thariththidalaamey - yorthaan
0 Comments