உள்ளமெல்லாம் உருகுதையா Ullam Ellam Urugudhaiyo Christian Song Lyrics

Ullam Ellam Urugudhaiyo Christian Song Lyrics in Tamil

1. உள்ளமெல்லாம் உருகுதையா
உத்தமனை நினைக்கையிலே
உம்மையன்றி வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே

கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவர்
சொல்லடங்கா நேசத்தாலே உம்
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்

இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மை சேவிப்பேன்

3. மேகமீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏகமாகக் கூடிட

தியாக ராஜன் இயேசுவை நாம்
முகமுகமாய்த் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாளன்றோ

Ullam Ellam Urugudhaiyo Christian Song Lyrics in English

1. Ullamellam Uruguthaiyo
uthamanai ninaikkayile
ummaiyandri vere deivam
unmaiyaay ingillaiyea

kallanendru thallidaamal
alli ennai anaithavar
solladangaa nesathale um
sonthamaaki kondarea

2. ethan ennai uthamanaakka
sitham kondeer en yesaiya
ethanaiyo drogam naan seithean
athanaiyum neer mannitheer

iratham sintha vaitheanea naan
athanaiyum en pavamallo
karthanea um anbukkeadaai
nitham ummai seavippen

3. megameethil yesu rajan
vegam varum nalandro
loga meedhil kaathiruppor
eagamaaga koodida

thiyaaga rajan yesuvai naam
mugamugamaay tharisikka
aavalodu eangum thaasan
soogam neengum naalandro

Post a Comment

0 Comments

Close Menu