உள்ளம் எல்லாம் உருகுதய்யா ULLAM ELLAM URUGUTHAIYAA Version - 2 Lyrics in Tamil

Ullamella Uruguthaiya Christian Song Lyrics in Tamil

உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உந்தன் அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது

இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனா(ளா)க்கி
அல்லையில் வைத்துக் கொண்டீரே - உள்ளம்

உம்மை என்று துதித்திடுவேன்
உம்மை என்றும் உயர்த்திடுவேன்
என் வாழ்வில் அர்த்தம் நீரல்லோ இயேசையா
நீர் இல்லா வாழ்வே வீணல்லோ

உம்மை பாடித் துதித்திட
என்னையும் ஏற்றுக் கொண்டீரே
உந்தன் நாமம் உயர்த்திட
என்னையும் அழைத்துக் கொண்டீரே

Ullamella Uruguthaiya Christian Song Lyrics in Tamil

Ullam Ellam Uruguthaiya
unthan anbai ninaikaiyile
thannaley kangal kalanguthu
karthave ummai ninaikuthu

indha thellu poochikum
nalla vaalkaiyai thandheerea
ennai nallavanaaki
allaiyil vaithu kondirea - ullam

ummai endru thuthithiduven
ummai endru uyarthiduven
en vaalvil artham neerallo yesaiya
neer illa vaalvea veenallo

ummai paadi thuthithida
ennaiyum eatru kondirea
unthan naamam uyarthida
ennaiyum alaithu kondirea

Post a Comment

0 Comments

Close Menu