தூய ஆவியானவர் இறங்கும் Thooya Aaviyaanavar Irangum Tamil Christian Gospel Song

Thooya Aaviyanavar Irangum Lyrics in Tamil

1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும் - பரிசுத்த

3. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் - பரிசுத்த

4. ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே நீரே இறங்கும் - பரிசுத்த

Thooya Aaviyanavar Irangum Lyrics in English

1. Thooya aaviyanavar irangum
thurithamaaka vanthirankum
thadai yaavaiyum thayavaay neeki irankum

parisuththa pithavea irangum
yesuvin moolam irangum
thadai yaavaiyum thayavaay neeki irangum

2. pala pala varudangal kaliththum
paarinil innum irulum
akalavillai enavea neerea irangum - parisuththa

3. jebippavar palaraiyum eluppum
christava samookathai thiruththum
thayaaparanea thayavaay vegam irangum - parisutha

4. ainthu kandam vaalum manithar
ainthu kaayam kaana irangum
paadupatta naatharea neerea irangum - parisuththa

Post a Comment

0 Comments

Close Menu