உம் சித்தம் செய்வதில்தான் Um Sitham Seivathilthaan Christian Song Lyrics

Um Sitham Seivathil thaan lyrics in Tamil

உம் சித்தம் செய்வதிதான் - நான்
மகிழ்ச்சி அடைகின்றேன்
உம் வசனம் இதயத்திலே
தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன்

அல்லேலூயா! அல்லேலூயா! ம்கிமை உமக்குத்தான்
அல்லேலூயா! அல்லேலூயா! மாட்சிமை உமக்குத்தான்

1. துதிக்கும் புதிய பாடல்
நாவில் எழச் செய்தீரே - உம்மை
பலரும் இதை பார்த்துப்பார்த்து
நம்புவார்கள் உம்மையே

2. காத்திருந்தேன் பொருமையுடன்
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி
கன்மலையில் நிறுத்தினீரே

3. எத்தனை எத்தனை நன்மைகளோ
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ண இயலாதையா
விவரிக்க முடியாதையா

4. மாபெரும் சபை நடுவில்
உம் புகழை நான் அறிவிப்பேன்
மெளனமாய் இருக்கமாட்டேன்
மனக்கண்கள் திறந்தீரே!

Um Sitham Seivathil thaan lyrics in English

Um Siththam Seivathilthaan - naan
mahilchi ataikiren
um vasanam ithayathile
thinam thiyaanamaay kondullean

allehluyaa! allehluyaa! mahimai umakkuthtaan
allehluyaa! allehluyaa! maatchimai umakkuthaan

1. thuthikkum puthiya paadal
naavil elach cheitheere - ummai
palarum ithai paarthu paarthu
nambuvaarkal ummaiyea

2. kaathirundhean porumaiyudan
keateerea en venduthalai
kuliyilirunthu thooki
kanmalaiyil niruthineerea

3. ethanai ethanai nanmaikalo
en vaalvil neer seitheer
enna iyalaathaiya
vivarikka mudiyathaiyya

4. maaperum sabai naduvil
um pukal naan arivippen
mownamaay irukka maaten
makkangal thirantheerea!

Post a Comment

0 Comments

Close Menu