பலமளித்தெம்மை புது வழிகளில் Belamalithemai Puthu Vazhikalil Tamil Christian Song Lyrics

Palamalithemmai pudhu vazhigalil Jesus Song Lyrics in Tamil

பலமளித்தெம்மை புது வழிகளில் நடத்திடும்
தாரகம் நீரல்லவோ
தாரணியிலெமக்குததயை புரிந்திடும் இயேசு
நாயகன் நீரல்லவோ

1.இருவரொருமித்து என் நாமத்தில் கூடும் வேளை
சமூகமளிப்பேனென்றீரே
உம் அருள் வாக்குபோல அளித்தீரே உம் சமூகம்
உம்மை துதித்து மகிழ்வேன் - பல

2.அதியமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்க செய்யுமே
இது சமயமுமது இதயம் விரும்புவதை
இறையே விளங்கச்செய்வீரே - பல

3.பாவிகள் உமதண்டை பாவ உணர்வடைந்து
தாகமுடனடைந்திட
நாவினறிக்கையினல் நவீன இதயம் பெற்று
நசரேயனை பின் சென்றிட - பல

4.கலங்காத ேசிறுமந்தையே என்ற நல்லுரை
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து
அலகை அடக்க வேணுமே - பல

5. வழி நடத்திட எம்மை வல்லமை யுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மை காருமே

Palamalithemmai pudhu vazhigalil Jesus Song Lyrics in English

Palamalithemmai pudhu vazhigalil nadathidum
Thaaragam neeralavo
Thaaraniilemmakkudhathai purindhidum Yesuv
Naayagan neeralavo

1. Iruvarorumiththu en naamathil koodum velaai
Samoogamalippenneerea
Um arul vaakkupola alitteerea um samoogam
Ummai thudiththu magizhven - pala

2. Adhiyamaanavar enbathumadhu peyar
Adhisayam vilanga seyyume
Idhu samayamumadhu idhayam virumbuvadhai
Irayea vilangachcheyveerea - pala

3. Paavigal umadhandai paava unarvadaindhu
Thaagamudanadaindhida
Naavinarrikkaiyinal naveena idhayam petru
Nasareyanai pin sendrida - pala

4. Kalangaadha sirumandhaiyE endra nallurai
Palamaayuraikka venume
Nalamena kaanbadhai namadhu maththiyil seydhu
Alagai adakka venume - pala

5. Vazhi nadaththida emmai vallamai yullavarea
Oliyaaga mun nadavume
VizhipputanEirundhu thirumbi neer varum podhu
Kaliththida emmai kaarume

Post a Comment

0 Comments

Close Menu