அந்த நாள் நெருங்கிடுதே என்பது இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து, ஆயத்தமாகவும் விழிப்புடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை எடுத்துரைக்கும் தமிழ் கிறிஸ்தவ பாடல். இந்த வனாந்திர யாத்திரை முடிந்து இயேசுவுடன் நித்தியமாக வாழும் நாளை எதிர்பார்க்கும் விசுவாசத்தின் நம்பிக்கையை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.
அந்த நாள் நெருங்கிடுதே – Tamil Christian Song Lyrics
1. அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தமாகியே பறந்திடுவோம்
இந்த வனாந்திர யாத்திரை முடித்து
இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம்
தேவன் வருகின்றார் வேகமாய் வருகின்றார்
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
பக்தர்கள் யாவரும் விழித்திருப்போம்
2. திருடனைப்போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே – தேவன்
3. இருள் சூழும் வேளை நெருங்கிடுதே
இனி வருங்காலமே நமக்கு இல்லை
பூரணமாக கடந்திடுவோம் நாம்
பரனோடு நித்தியாம் வாழ்ந்திடுவோம் – தேவன்
4. மணவாளன் தட்டும் குரல் கேட்டு
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம்
பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து
பரமனின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் – தேவன்
5. நினையா வேளையில் வந்திடுவார்
நித்திரை மயக்கம் களைந்திடுவோம்
நீதியின் இராஜனை முகமுகமாய்
நாம் நித்தியமாக தரிசிப்போம் – தேவன்
Andha Naal Nerungiduthe – Thanglish Lyrics
1. Andha Naal Nerungiduthe
Aayaththamaagiye Paranthiduvom
Indha Vanaandhira Yaaththirai Mudiththu
Yesuvudan Nitham Vaazhndhiduvom
Devan Varugindrar Vegamaai Varugindrar
Karththarin Velaiyai Naam Ariyom
Bakthargal Yaavarum Vizhiththiruppom
2. Thirudanaipol Avar Varugai
Theeviramaai Miga Nerungiduthe
Aayaththamillaa Avaniyil Ullor
Azhudhu Pulambi Katharuvaare – Devan
3. Irul Soozhum Velai Nerungiduthe
Ini Varungaalame Namakku Illai
Pooranamaaga Kadandhiduvom Naam
Paranodu Niththiyaam Vaazhndhiduvom – Devan
4. Manavaalan Thattum Kural Kettu
Magimaiyil Naamum Serndhiduvom
Parisuththa Aaviyin Niraivudan Vaazhndhu
Paramanin Iraajjyam Serndhiduvom – Devan
5. Ninaiyaa Velaiyil Vandhiduvaar
Niththirai Mayakkam Kalaindhiduvom
Neethiyin Iraajanai Mugamugamaai
Naam Niththiyamaaga Dharisippom – Devan
அந்த நாள் நெருங்கிடுதே – பாடல் பற்றிய குறிப்பு
இந்த தமிழ் கிறிஸ்தவ பாடல் இயேசு கிறிஸ்துவின் வருகை மிகவும் நெருங்கிவிட்டது என்ற எதிர்பார்ப்பை எடுத்துரைக்கிறது. கர்த்தரின் வருகையின் நாளையும் நேரத்தையும் நாம் அறியாததால், பக்தர்களாகிய நாம் எப்போதும் விழிப்புடனும் ஆயத்தத்துடனும் இருக்க வேண்டும் என்ற செய்தியை இந்த பாடல் வலியுறுத்துகிறது.
இந்த உலக வாழ்க்கையின் வனாந்திர யாத்திரை முடிந்து, இயேசுவுடன் நித்தியமாக வாழப்போகும் மகிமையான நாளை எதிர்பார்க்கும் நம்பிக்கையும் இந்த பாடலில் காணப்படுகிறது. பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து, நீதியின் இராஜாவாகிய இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் நாளுக்காக ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதே பாடலின் முக்கிய செய்தியாகும்.
Andha Naal Nerungiduthe – Keywords
Andha Naal Nerungiduthe Lyrics, Andha Naal Nerungiduthe Song, Andha Naal Nerungiduthe Tamil Lyrics, Andha Naal Nerungiduthe Christian Song, அந்த நாள் நெருங்கிடுதே பாடல் வரிகள், அந்த நாள் நெருங்கிடுதே Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Christian Songs Tamil, Christian Song Lyrics Tamil, Jesus Coming Songs Tamil, Jesus Second Coming Songs Tamil, இயேசுவின் வருகை பாடல்கள், இயேசுவின் இரண்டாம் வருகை பாடல்கள், கடைசி கால கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Worship Songs
0 Comments