தேவன் வருகிறார் வேகம் இறங்கி பாடல் வரிகள் | Devan Varugirar Vegam Irangi Lyrics

தேவன் வருகிறார் வேகம் இறங்கி என்பது இயேசு கிறிஸ்துவின் வருகை, இறுதிக்கால நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்தும் தமிழ் கிறிஸ்தவ பாடல். கர்த்தரின் வருகையை எதிர்பார்த்து விசுவாசத்துடன் வாழ வேண்டும் என்ற செய்தியை இந்த பாடல் எடுத்துரைக்கிறது.

தேவன் வருகிறார் வேகம் இறங்கி – Tamil Christian Song Lyrics

1. தேவன் வருகிறார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமி தனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்

இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்த கடைசி காலத்திலே
கர்த்தரை குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

2. எல்லாம் தலைமுறை என உரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார் – இயேசு கிறிஸ்து

3. தம்மை விரோதித்த அவா் பக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
ஆனலிலே நியாயம் தீர்த்திடுவார் – இயேசு கிறிஸ்து

4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் – இயேசு கிறிஸ்து

5. அந்திக்கிறிஸ்து அன்று அழிந்து மாள
அன்பாரம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாள் நெருப்பாக யுத்தம் செய்வார் – இயேசு கிறிஸ்து

6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
கன்மலையாக இப்பூமி நிரப்பும்
கிரீடங்கள் பகைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்து இயேசு உரிமை பெற்றிடுவார் – இயேசு கிறிஸ்து

7. யுத்தம் தொடங்கும் முன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வரும்
ஆவி மணவாட்டி வரும் என்றே
ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம் – இயேசு கிறிஸ்து

Devan Varugirar Vegam Irangi – Thanglish Lyrics

1. Devan Varugirar Vegam Irangi
Deva Parvatham Tham Paadham Niruthi
Boomi Thanai Niyayam Theerthiduvaar
Boologa Makkalum Kandiduvaar

Yesu Kiristu Varugindaar
Indha Kadaisi Kaalathiley
Kartharai Kuthina Kangal Yaavum
Kandu Pulambidumey

2. Yellaam Thalaimurai Enokuraitha
Yellaam Niraiverum Kaalam Nerunga
Yesu Kiristuvin Sathiyathai
Yerka Maruthavar Nadanguvaar – Yesu Kiristu

3. Thammai Virodhitha Aavar Baktharai
Semmai Vazhigalil Sellathavarai
Aandavar Aayiram Baktharodey
Aanaliley Niyayam Theerthiduvar – Yesu Kiristu

4. Ethai Vidaithaiyo Athai Arupai
Ella Anithikkum Kooli Peruvai
Kalvari Siluvai Andiduvai
Kartharai Nambiye Thapiduvai – Yesu Kiristu

5. Andhi Kristhandru Alinthu Malea
Anbaram Yesuvey Jeyam Sirakka
Vayil Irupuram Karukkulla
Valal Neruppaga Yuttham Seivar – Yesu Kiristu

6. Kaiyal Peyarkatha Kal Ondru Payum
Kanmalaiyagi Ippomi Nirapum
Kridangal Pagaikal Kavilnthidum
Kristyesu Urimai Petriduvar – Yesu Kiristu

7. Yutham Thudangumum Mathiya Vanam
Sutharai Alaika Kartharey Varum
Aavi Manavatti Varum Endrey
Aandavar Yesuvai Alaikindrom – Yesu Kiristu

தேவன் வருகிறார் வேகம் இறங்கி – பாடல் பற்றிய குறிப்பு

இந்த தமிழ் கிறிஸ்தவ பாடல் இயேசு கிறிஸ்துவின் வருகையையும், கடைசி காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் எடுத்துரைக்கிறது. கர்த்தரின் வருகையை எதிர்பார்த்து ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை இந்த பாடலின் முக்கியமான செய்தியாகும்.

இயேசு கிறிஸ்துவை நம்பி அவருடைய வழியில் நடப்பவர்களுக்கு நம்பிக்கையையும், அவருடைய சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு எச்சரிக்கையையும் இந்த பாடல் வழங்குகிறது. கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி பரிசுத்தமாகவும் விழிப்புடனும் வாழ வேண்டும் என்பதை பாடல் நினைவூட்டுகிறது.

Devan Varugirar Vegam Irangi – Keywords

Devan Varugirar Vegam Irangi Lyrics, Devan Varugirar Vegam Irangi Song, Devan Varugirar Vegam Irangi Tamil Lyrics, Devan Varugirar Vegam Irangi Christian Song, தேவன் வருகிறார் வேகம் இறங்கி பாடல் வரிகள், தேவன் வருகிறார் வேகம் இறங்கி Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Christian Songs Tamil, Christian Song Lyrics Tamil, Jesus Coming Songs Tamil, Jesus Second Coming Songs Tamil, இயேசுவின் வருகை பாடல்கள், இயேசுவின் இரண்டாம் வருகை பாடல்கள், கடைசி கால கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Worship Songs

Post a Comment

0 Comments

Close Menu