En Thevaiye Neenga Thaan Lyrics in Tamil
என் தேவைய சொல்லி சொல்லி
உம்மை துக்க படுத்தமாட்டேன்
என் தேவையே நீங்க தான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்க தான் (2)
என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே (2)
இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்க தான்
இந்த உயிர் உடலில் உள்ள வரை பாடல் நீங்க தான் (2)
1. கண்மணி போல் காக்கும் தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவனல்லவோ (2)
- இந்த வானம் பூமி
2. உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும் காக்க வல்ல தேவனல்லவோ (2)
- இந்த வானம் பூமி
En Thevaiye Neenga Thaan Lyrics in English
En thevaiya solli solli
Ummai thukka paduthamaatten
En thevaiye neenga thaan
En ennathai solli solli
Niraivettravum solla maatten
En idhayame neenga thaan (2)
En Devane En Jeevane En Anbare En Sondhame (2)
Indha vaanam boomi yaavum aalum Devan neenga thaan
Indha uyir udalil ulla varai paadal neenga thaan (2)
1. Kanmani pol kaakkum Devan neerallavo
Naan kannuranga kaaval vaikkum Devanallavo (2)
- Indha vaanam boomi
2. Ullangaiyil enai varaintha Devanallavo
Uyir ullalavum kaakka valla Devanallavo (2)
- Indha vaanam boomi
Search Keywords : என் தேவையே நீங்க தான் lyrics, En Thevaiye Neenga Thaan lyrics, En Thevaiye Neenga Thaan song, Tamil Christian song lyrics, Tamil Christian songs, Christian songs Tamil, Jesus songs Tamil, Tamil worship songs, Tamil gospel songs, Christian lyrics Tamil, Thanglish Christian lyrics, Tamil Christian song Thanglish, Pr. Y.Wesley songs
0 Comments