Devakumaraa Devakumaraa Lyrics in Tamil
தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க
நீங்க நினைச்சா ஆசிர்வாதம் தான்
என்னை மறந்தா எங்கே போவேன் நான்
1. பிழைக்கத் தெரியாதவன் நான் அது உமக்கே தெரியும்
எதற்கும் உதவாதவன் நான் என் உறவே அறியும்
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது
2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான், அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான், என் உலகே அறியும்
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது
3. உடைந்த பாத்திரம் நான், அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர், இது யாருக்குப் புரியும்
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது
Devakumaraa Devakumaraa Lyrics in Tamil
Devakumaraa Devakumaraa ennai ninaichidunga
Devakumaraa Devakumaraa konjam ninaichidunga
Neenga ninaichaa aasirvaadham thaan
Ennai marandhaa enge povean naan
1. Pizhaikka theriyadhavan naan adhu umakke theriyum
Edharkkum udhavaadhavan naan en urave ariyum
Udhavaadhu en needhi udhavaadhu
Neenga illaama en pozhudhum vidiyaadhu
2. Ummai marandhu vaazhnthavan naan, adhu umakke theriyum
Ummai marudhalithavan naan, en ulage ariyum
Udhavaadhu en needhi udhavaadhu
Neenga illaama en idhayam iyangadhu
3. Udaintha paathiram naan, adhu umakke theriyum
Devan payanpaduthugireer, idhu yaarukku puriyum
Udhavaadhu en needhi udhavaadhu
Neenga illaama en idhayam iyangadhu
Search keywords : தேவகுமாரா தேவகுமாரா lyrics, Devakumaraa Devakumaraa lyrics, Devakumaraa song, Tamil Christian song lyrics, Tamil Christian songs, Christian songs Tamil, Jesus songs Tamil, Tamil worship songs, Thanglish Christian lyrics,Pr. Y.Wesley songs
0 Comments