எழுந்து வா என் ஆத்துமாவே தேவனை துதி | Pr. Y.Wesley Songs

Elunthu vaa Pastor Wesley Songs Lyrics in Tamil

எழுந்து வா என் ஆத்துமாவே தேவனை துதி - 2
எழுந்து இந்த காலையிலே அவரை போற்றிடு
எழுந்து வா என் ஆத்துமாவே தேவனை துதி

1. கணக்கில் அடங்கா நன்மைகள் உனக்கு செய்தார் அல்லவா
கண்ணுறங்காமல் அல்லும் பகலும் பார்த்தார் அல்லவா - 2
போற்று இயேசு நாமம் அல்லேலூயா கீதம் பாடு நாளும் - 2
எழுந்து இந்த காலையிலே அவரை போற்றிடு
எழுந்து வா என் ஆத்துமாவே தேவனை துதி

2. உளையான பாவ சேற்றினின்று தூக்கினார் அல்லவா
உதவா உன் நிலை கண்டு உருகி உயர்த்தினார் அல்லவா - 2
போற்று இயேசு நாமம் அல்லேலூயா கீதம் பாடு நாளும் - 2
எழுந்து இந்த காலையிலே அவரை போற்றிடு
எழுந்து வா என் ஆத்துமாவே தேவனை துதி

Elunthu vaa Pastor Wesley Songs Lyrics in English

Ezhundhu vaa en aathumaave Devanai thudhi - 2
Ezhundhu indha kaalaiyile avarai pottridu
Ezhundhu vaa en aathumaave Devanai thudhi

1. Kanakkil adangaa nanmaigal unakku seidhaar allavaa
Kannurangaamal allum pagalum paarthaar allavaa - 2
Pottru Yesu naamam Alleluyaa geetham paadu naalum - 2
Ezhundhu indha kaalaiyile avarai pottridu
Ezhundhu vaa en aathumaave Devanai thudhi

2. Uzhaiyaana paava settrinindru thookkinaar allavaa
Udhavaa un nilai kandu urughi uyarththinaar allavaa - 2
Pottru Yesu naamam Alleluyaa geetham paadu naalum - 2
Ezhundhu indha kaalaiyile avarai pottridu
Ezhundhu vaa en aathumaave Devanai thudhi

Search Keywords pastor wesley maxwell songs,எழுந்து வா என் ஆத்துமாவே தேவனை துதி lyrics, Ezhundhu Vaa En Aathumaave lyrics, Ezhundhu Vaa song, Tamil Christian song lyrics, Tamil Christian songs, Christian songs Tamil, Jesus songs Tamil, Tamil worship songs, Thanglish Christian lyrics

Post a Comment

0 Comments

Close Menu