குதுகலம் நிறைந்த நன்னாள் பாடல் வரிகள் | Kuthugalam Niraindha Nannal Lyrics

குதுகலம் நிறைந்த நன்னாள் என்பது இயேசு கிறிஸ்துவின் வருகையையும், விசுவாசிகளின் எதிர்கால மகிழ்ச்சியையும் பற்றி பாடப்படும் அருமையான தமிழ் கிறிஸ்தவ பாடல். இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கி, இனி என்றென்றும் ஆனந்தம் நிறைந்த நாளை எதிர்பார்க்கும் நம்பிக்கையை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.

குதுகலம் நிறைந்த நன்னாள் – Tamil Christian Song Lyrics

குதுகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்

1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதுகலம்

2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியைச் சேர்த்திடவே – குதுகலம்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூய அலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் – குதுகலம்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் – குதுகலம்

5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் – குதுகலம்

குதுகலம் நிறைந்த நன்னாள் – பாடல் வீடியோ

Kuthugalam Niraindha Nannal – Thanglish Lyrics

Kuthugalam Niraindha Nannaal
Naduvaanil Minnidume
Idhuvarai Irundha Thunbamillai
Ini Endrume Aanandham

1. Thal Karthanaam Yesu Nindru
Yuththam Seidhiduvaar Nandru
Avar Aaviyinaal Pudhu Belanadaindhu
Jeyageethangal Paadiduvom – Kuthugalam

2. Puvi Meedhinil Sareera Meetpu
Endru Kaanbom Ena Yengum
Mana Magizhndhidave Avar Vandhiduvaar
Manavaattiyai Serthidave – Kuthugalam

3. Jeba Vizhappudan Vaanjaiyaaga
Avar Varugaiyai Edhirnokki
Nava Erusalemaai Thooya Alangirthamaai
Naam Aayaththamaagiduvom – Kuthugalam

4. Jeeva Oli Veesum Karkalaaga
Seeyon Nagarthanile Serkka
Arul Surandhirundhaar Naamam Varaindhirundhaar
Avar Magimaiyil Aarpparippom – Kuthugalam

5. Deva Thoodhargal Kaanamudan
Aaravaara Thoni Ketkum
Avar Kirubaiyinaal Maruroopamaaga
Nammai Inidhudan Serthiduvaar – Kuthugalam

குதுகலம் நிறைந்த நன்னாள் – பாடல் பற்றிய குறிப்பு

இந்த தமிழ் கிறிஸ்தவ பாடல், இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கும் விசுவாசிகளின் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது. உலக வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் ஒருநாள் முடிவடைந்து, கிறிஸ்துவுடன் நித்திய ஆனந்தத்தில் வாழும் நாளை எதிர்பார்க்க வேண்டும் என்ற செய்தியை இந்த பாடல் வழங்குகிறது.

ஜெபத்துடனும் விழிப்புடனும் இயேசுவின் வருகைக்காக ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், அவருடைய கிருபையினால் மறுரூபமாகி அவருடைய மகிமையில் சேர்க்கப்படுவோம் என்ற நம்பிக்கையையும் இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.

Kuthugalam Niraindha Nannal – Keywords

Kuthugalam Niraindha Nannal Lyrics, Kuthugalam Niraindha Nannal Song, Kuthugalam Niraindha Nannal Tamil Lyrics, Kuthugalam Niraindha Nannal Christian Song, குதுகலம் நிறைந்த நன்னாள் பாடல் வரிகள், குதுகலம் நிறைந்த நன்னாள் Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Christian Songs Tamil, Christian Song Lyrics Tamil, Jesus Coming Songs Tamil, Jesus Second Coming Songs, இயேசுவின் வருகை பாடல்கள், இயேசுவின் இரண்டாம் வருகை பாடல்கள், Tamil Christian Worship Songs

Post a Comment

0 Comments

Close Menu