மேகங்கள் நடுவே வழிபிறக்கும் Lyrics

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்பது இயேசு கிறிஸ்துவின் வருகையையும், அவருடன் மகிமையில் சேரப்போகும் விசுவாசிகளின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் அருமையான தமிழ் கிறிஸ்தவ பாடல். கர்த்தரின் வருகை நாளில் கண்ணீரும் துன்பமும் நீங்கி, இயேசுவின் சந்நிதியில் மகிழ்ச்சியுடன் இருப்போம் என்ற நம்பிக்கையை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் – Tamil Christian Song Lyrics

1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் – பாடல் வீடியோ

Paranthiduven Naan Paranthiduven – Thanglish Lyrics

1. Megangal Naduve Vazhipirakkum
Boodhangal Naduve Nadandhu Povom
Thoodhargal Koottangal Soozhndhu Nirkum
Paranthiduven Naan Paranthiduven

Vaanaththil Vaanaththil Naduvaanaththil
Yesuvin Kaigalil Naaniruppen
Paraman Yesuvin Punnagai Mugam
En Kangalil Ullaththil Niraindhu Nirkum

2. Naatrisaiyinindrum Koodiduvaar
Naadhan Iraththaththaal Kazhuvappattor
Thoththira Geethame Thoniththu Nirkum
Paranthiduven Naan Paranthiduven

3. Kanneerum Thunbamum Kadandhu Pogum
Kannimaip Pozhuthil Nadandhuvidum
Karththarin Varugai Naalinpodhu
Paranthiduven Naan Paranthiduven

4. Thirudan Varugai Polirukkum
Theeviram Avar Naal Vegu Sameebam
Kaalaiyo Maalaiyo Nalliravo
Paranthiduven Naan Paranthiduven

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் – பாடல் பற்றிய குறிப்பு

இந்த தமிழ் கிறிஸ்தவ பாடல், இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்க்கும் விசுவாசிகளின் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. கர்த்தரின் வருகையின் போது கண்ணீரும் துன்பமும் நீங்கி, இயேசுவுடன் மகிமையில் சேரும் நாளை எதிர்பார்க்க வேண்டும் என்ற செய்தியை இந்த பாடல் எடுத்துரைக்கிறது.

இயேசுவின் வருகை எப்போது நடைபெறும் என்பதை நாம் அறியாததால், எப்போதும் ஆயத்தத்துடனும் விழிப்புடனும் வாழ வேண்டும் என்பதையும் இந்த பாடல் நினைவூட்டுகிறது.

Paranthiduven Naan Paranthiduven – Keywords

Paranthiduven Naan Paranthiduven Lyrics, Paranthiduven Naan Paranthiduven Song, Paranthiduven Naan Paranthiduven Tamil Lyrics, Paranthiduven Naan Paranthiduven Christian Song, பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் பாடல் வரிகள், பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Christian Songs Tamil, Christian Song Lyrics Tamil, Jesus Coming Songs Tamil, Jesus Second Coming Songs, இயேசுவின் வருகை பாடல்கள், இயேசுவின் இரண்டாம் வருகை பாடல்கள், Tamil Christian Worship Songs

Post a Comment

0 Comments

Close Menu