மண்ணில் என்னை உருவாக்கி | Mannil Ennai Uruvaakki Lyrics | Pas.Y.Wesly Maxwell Songs

Mannil Ennai Uruvaakki Lyrics in English

மண்ணில் என்னை உருவாக்கி
ஜீவ சுவாசம் என்னில் ஊதி
உருவாய் உயிராய் இசைத்தவரே - 2
நீர் என்னை நினைத்திட
பாத்திரமா நான்?
உம் துதி சொல்லி வர
பாத்திரமா நான்? - 2
தூதர் போல நானும் பாட சாத்தியமா - 2

1. கேருபீன்களே சேராபீன்களே
பரிசுத்தரை பாட சொல்லி தாருங்கள்
சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள்
மண்ணோர் விண்ணோர் ஆகும் வகை
சொல்லி பாடுங்கள் - 2 - மண்ணில்

2. பர்வதங்களே காடு வனங்களே
தேவனை சந்திக்க சொல்லி தாருங்கள் - 2
சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள்
என் காவல் ஆவல் போதாதென்று
சொல்லி பாடுங்கள் - 2 - மண்ணில்



Mannil Ennai Uruvaakki Lyrics in English

Mannil ennai uruvaakki
Jeeva suvaasam ennil oodhi
Uruvaai uyiraai isaiththavare - 2
Neer ennai ninaiththida
Paaththiramaa naan?
Um thuthi solli vara
Paaththiramaa naan? - 2
Thoothar pola naanum paada saathiyamaa - 2

1. Kerubingale Serapingale
Parisuththarai paada solli thaarungal
Solli thaarungal solli thaarungal
Mannor vinnor aagum vagai
Solli paadungal - 2 - Mannil

2. Parvathangale kaadu vanangale
Devanai sandhikka solli thaarungal - 2
Solli thaarungal solli thaarungal
En kaaval aaval podhaathendru
Solli paadungal - 2 - Mannil

Search Keywords:  மண்ணில் என்னை உருவாக்கி lyrics, Mannil Ennai Uruvaakki lyrics, Mannil Ennai Uruvaakki song, Tamil Christian song lyrics, Tamil Christian songs, Christian songs Tamil, Jesus songs Tamil, Tamil worship songs, Thanglish Christian lyrics

Post a Comment

0 Comments

Close Menu