நீர் நின்றால் அற்புதம் | Neer Nindraal Arputham Lyrics | Pastor Wesly Maxwell Songs

Neer Nindraal Arputham Lyrics in Tamil

நீர் நின்றால் அற்புதம்
நீர் நடந்தால் அற்புதம்
நீர் பார்த்தால் அற்புதம்
வார்த்தை சொன்னால் அற்புதம்

ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் - காணும்
வானம் பூமி யாவும் அன்று உம்மால் ஆனதே
கண்ணோக்கி பாரும் தேவனை இயேசுவே
உம்மால் எல்லாம் கூடுமே

1. எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட
குருடன் பார்த்தானே
உண்மை தொட்டுப்பார்க்க துணிந்த ஒருத்தி
சுகமும் அடைந்தாலே
சுகமும் அடைந்தாலே
அற்புத சுகமும் அடைந்தாலே

2. இயேசுவின் நாமத்தில் நடை என்றதும்
முடவன் நடந்தானே
நான்கு நாள் ஆகி நாறும் என்றாலும்
மரித்தவன் பிழைத்தானே
மரித்தவன் பிழைத்தானே - லாசரு
மரித்தாலும் பிழைத்தானே



Neer Nindraal Arputham Lyrics in English

Neer nindraal arputham
Neer nadandhaal arputham
Neer paarththaal arputham
Vaarththai sonnaal arputham

Aagaadhadhu endru yedhumillai ummaal - kaanum
Vaanam boomi yaavum andru ummaal aanadhe
Kannookki paarum Devanai Yesuve
Ummaal ellaam koodume

1. Enakku irangum endru kooppitta
Kurudan paarththaane
Unmai thottuppaarkka thunindha oruththi
Sugamum adaindhaale
Sugamum adaindhaale
Arputha sugamum adaindhaale

2. Yesuvin naamaththil nadai endradhum
Mudavan nadandhaane
Naangu naal aagi naarum endraalum
Mariththavan pizhaiththaane
Mariththavan pizhaiththaane - Laasar
Mariththaalum pizhaiththaane

Search Keywords: Pator Y. Wesly Maxwell songs, நீர் நின்றால் அற்புதம் lyrics, Neer Nindraal Arputham lyrics, Neer Nindraal Arputham song, Tamil Christian song lyrics, Tamil Christian songs, Christian songs Tamil, Jesus songs Tamil, Tamil worship songs, Thanglish Christian lyrics

Post a Comment

0 Comments

Close Menu