பிரதான தூதன் எக்காளம் முழங்க என்பது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நினைவுபடுத்தும் அருமையான தமிழ் கிறிஸ்தவ பாடல். இந்த பதிவில் பாடல் வரிகள் தமிழ் மற்றும் Thanglish வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடலை கேட்டு மகிழ YouTube வீடியோவும் நடுவில் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதான தூதன் எக்காளம் முழங்க – Tamil Lyrics
பிரதான தூதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவார் (2)
சாயங்காலத்திலோ நடுராவினிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயேசு வருவார்
1. இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் - சாயங்
2. நோவா காலத்தின் சம்பவம்போல்
நடந்திடும் அந்த நாட்களிலே
புசித்தும் குடித்தும் பெண்கொண்டும்
பலர் அசந்து வெறித்திருப்பார் - சாயங்
3. லௌகீகக் கவலைகளினாலும்
இலட்சை மிகுந்த வெறியினாலும்
எம் இதயம் பாரமடையாமல்
எச்சரிக்கையுடன் காத்திருப்போம் - சாயங்
4. இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொறுங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் - சாயங்
5. தவிக்கும் உலகம் அந்த நாளில்
தலைகளை உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார் - சாயங்
பிரதான தூதன் எக்காளம் முழங்க – பாடல் வீடியோ
Pradhaana Thoodhan Ekkaalam – Thanglish Lyrics
Pradhaana Thoodhan Ekkaalam Muzhanga
Paraman Yesu Varuvaar (2)
Saayangaalaththilo Naduraavinilo
Seval Koovidum Neraththilo
Adhikaalaiyilo Endha Velaiyilo
Paraman Yesu Varuvaar
1. Iruvar Vayalil Iruppaar
Irendu Sthirigal Endhiram Araippaar
Oruvar Kaividappaduvaar
Aetrukkollappaduvaar Oruvar - Saayang
2. Noovaa Kaalaththin Sambavampol
Nadandhidum Andha Naatkalile
Pusiththum Kudiththum Pen Kondum
Palar Asandhu Veriththiruppaar - Saayang
3. Loukeega Kavalaiyinaalum
Latchai Migundha Veriyinaalum
Em Idhayam Paaramadaiyaamal
Echcharikkaiyudan Kaaththiruppom - Saayang
4. Iravum Pagalum Vizhippaai
Irudhayam Norungi Jebippom
Karpulla Kannigaiyaaga Naamum
Karththar Varugaikkaaga Kaaththiruppom - Saayang
5. Thavikkum Ulagam Andha Naalil
Thalaigalai Uyarththi Nadappom
Varugai Nerunga Karththar Yesu
Vaasarpadiyil Vandhu Nirkiraar - Saayang
பிரதான தூதன் எக்காளம் முழங்க பாடல் பற்றிய சிறு குறிப்பு
பிரதான தூதன் எக்காளம் முழங்க பாடல் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து விழிப்புடனும் ஜெபத்துடனும் வாழ வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் கிறிஸ்தவ பாடலாகும். எந்த நேரத்தில் இயேசு வருவார் என்பதை யாரும் அறியாததால், எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை இந்த பாடல் எடுத்துரைக்கிறது.
Keywords
Pradhaana Thoodhan Ekkaalam Lyrics, Pradhaana Thoodhan Ekkaalam Song, Pradhaana Thoodhan Ekkaalam Tamil Lyrics, பிரதான தூதன் எக்காளம் முழங்க பாடல் வரிகள், பிரதான தூதன் எக்காளம் முழங்க Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Christian Worship Songs Tamil, Christian Song Lyrics Tamil, Jesus Second Coming Songs Tamil, இயேசுவின் இரண்டாம் வருகை பாடல்கள்
0 Comments