இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் | Yesuve Undhan Maasilla Raththam | Tamil Christian Song Lyrics

Yesuve Undhan Maasilla Raththam Lyric in Tamil

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சீந்தினீரே -2
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்

1. என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

2. எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
தாங்கக்கூடாத மா பாரம்
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்

3. எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனபாரத்தால் சோர்ந்திடும்போது
ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்

4. எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்

Yesuve Undhan Maasilla Raththam Lyric in English

Yesuve undhan maasilla ratham
Enthanukkaaga seenthineere -2
Korappaadugal yaavum sagitheer
Aththanaiyum enakkaagavo

Maa paaviyaam ennai ninaikka
Mannana naan emmaatthiram aiyaa
Deva thootharilum magibanaai
Ennai maatrina anbai thuthippen

1. En mel paaraattina umadhanbuk
Keedaai enna naan seithiduven
Narakaakkinaayil nindru meetta
Suththa kirubaiyai niththam paaduven

2. Enthan paavangal paarachumai pola
Thaanga koodaatha maa paaram
Mannikkum thayai perutha en Devaa
Manniththum maranthum thallineer

3. Enthan paathangal sarukkidumbothu
Valakkaraththaale thaangugindreer
Manabaaraththaal sorndhidumbothu
Jeeva vaarththaiyaal thetrugindreer

4. Enakkaaga neer yaavum mudiththeer
Umakkaaga naan enna seiven
Enthan jeevanulla naalellaam um
Siluvai sumandhu varuven

Post a Comment

0 Comments

Close Menu