Thuthi umakke Yesu Naatha Lyrics in Tamil
துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே
நித்தமும் காக்கும் உம் கிருபைகளை
எண்ணியே துதித்திடுவேன்
1. ஆதி அந்தமில்லா அனாதிதேவனே
அடைக்கலமானீர் எமக்கு நீரே
மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம்
2. கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம்
3. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே
தந்தைபோல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம்
4. ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம்
5. உன்னதா உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம்
Thuthi umakke Yesu Naatha Lyrics in English
Thuthi umakke Yesu Naatha
Vaazhthiduvom ummaiye
Niththamum kaakkum um kirubaigalai
Enniye thuthithiduven
1. Aathi anthamillaa Anaathi Devane
Adaikkalamaaneer emakku neere
Maaraa visuvaasaththai emakkuth thandheere
Enniye thuthithiduvom
2. Kadandha naalellaam vazhuvaamal emmai
Kaarunyaththaale kaaththire
Valla Devane um vaakkugalaiye
Enniye thuthithiduvom
3. Thaayinum melaai anbu koorndheere
Thandhaipol emmai sumandheere
Jeevanai thandha um anbinaie
Enniye thuthithiduvom
4. Jeyam petroraai sevai seythu
Jeevanai vaiththe thuthithidave
Niththiya jeevanai emakkuth thandheere
Enniye thuthithiduvom
5. Unnathaa unthan magimaiyai kaana
Seeyonai emakku kaattineere
Yesuve unthan varugaiyin naalai
Enniye thuthithiduvom
0 Comments