Adhisayamaanavar Aalosanai Karthar Lyrics in Tamil
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
நித்திய தேவனே என் இயேசுவே
1. சோதனை புரண்டு என் மேல் உருண்டாலும்
சேர்ந்திடாதென்னை அணைத்திட்டாரே
ஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
2. கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தானும் சீறினான்
யூதாவின் சிங்கம் பெலனீந்தாரே
ஆனந்த கீதம் பாடிட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
3. துன்பம் தொல்லையும் கவலையும் வியாதியும்
தொடர்ந்து வந்தாலும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
4. நீரே என் கண்மலை நீரே என் அடைக்கலம்
நீரே என் நம்பிக்கை என் கோட்டையும்
உம்மை நம்பினோர் வெட்கப்படாததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
Adhisayamaanavar Aalosanai Karthar Lyrics in English
Adhisayamaanavar Aalosanai Karthar
Niththiya Devane en Yesuve
1. Sothanai purandu en mel urundaalum
Sernthidaathennai anaiththittaare
Jeyageetham paadi thuthiththida seythathaal
Alleluyaa thuthi paadiduven
2. Kerchchikkum singam pol saathaanum seerinaan
Yuthaavin singam belaneenthaare
Aanandha geetham paadida seythathaal
Alleluyaa thuthi paadiduven
3. Thunbam thollaiyum kavalaiyum viyaadhiyum
Thodarnthu vanthaalum sthoththarippen
Karththar en belanum kedagamaanaathaal
Alleluyaa thuthi paadiduven
4. Neere en kanmalai neere en adaikkalam
Neere en nambikkai en kottaiyum
Ummai nambinor vetkappadaathathaal
Alleluyaa thuthi paadiduven
0 Comments