எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் - Ennil Adanga Sthothiram Christian Song Lyrics in Tamil

Ennil Adanga Sthothiram Christian Song Lyrics in Tamil

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 

தேவா என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே

இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

ஆகா.! எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்

1. வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே

ஆகா.! எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்

2. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே

ஆகா.! எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்

இந்நாள் வரை என் வாழ்விலே
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

ஆகா.! எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்


 

3. நீரினில் வாழ்கின்ற யாவும் 
இந்நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே
ஆகா.! எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்

4. வால வயதுள்ளானோரும் மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே

வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே

ஆகா.! எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்
 இந்நாள் வரை என் வாழ்விலே
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

ஆகா.! எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் 
தேவா என்றென்றும் நான் பாடுவேன்
தேவா என்றென்றும் நான் பாடுவேன்
தேவா என்றென்றும் நான் பாடுவேன்

Ennil Adanga Sthothiram Christian Song Lyrics in English

Ennil Adanga Sthothiram – Thaevaa
Endrenrum Naan Paaduvaen
Innaal Varai En Vaalvilae
Neer Seytha Nanmaikkae

1. Vaanaathi Vaanangal Yaavum
Athin Keelulla Aakaayamum
Poomiyil Kaanngindra Yaavum
Karththaa Ummai Potrumae

2. Kaattinil Vaalkindra Yaavum
Kadum Kaatrum Pani Thooralum
Naattinil Vaalkindra Yaavum
Naathaa Ummai Potrumae

3. Neerinil Vaalkindra Yaavum – In
Nilathin Jeeva Raasiyum
Paarinil Parakkindra Yaavum
Paranae Ummai Potrumae

4. Vaala Vayathullaanorum – Mikum
Vayathaal Muthirnthorkalum
Paalakar Tham Vaayinaalum
Paadi Ummai Potruvaarae


Ennil Adanga Sthothiram Thaevaa Endrendrum Naan Paaduven Tamil Christian Song Lyrics | Album of Keerthanaigal.

Post a Comment

0 Comments

Close Menu