Nee illamal en idhayam mulumai aguma song lyrics in Tamil
நீ இல்லாமல் என் இதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா
நீ இல்லாமல் என் இதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா
1. இயேசு நாயகா பேசும் தெய்வமே
ஜீவநாயகா தாகம் தீருமே
மௌனம் கலையுமா சேதி சொல்லுமா
வார்த்தை வழியிலே காதல் செல்லுமா
நீ இல்லாமல் என் இதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா
2. குருடர் பார்வை பெற்றதும்
சீடர் பாடம் கற்றதும்
பாவி திரும்பி வாழ்ந்ததும்
தேவன் வார்த்தை வலிமையே
குருடர் பார்வை பெற்றதும்
சீடர் பாடம் கற்றதும்
பாவி திரும்பி வாழ்ந்ததும்
தேவன் வார்த்தை வலிமையே
காற்றும் கடலும் பணிந்ததும்
பகிர்ந்து வாழ துணிந்ததும்
அன்பின் ஆட்சி மலர்ந்ததும் வார்த்தையால்
அடியேன் கேட்கிறேன் பேசும் இயேசுவே
நீ இல்லாமல் என் இதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா
3. பயணம் இணைந்து செல்லவும்
சாவின் நாட்கள் கொள்ளவும்
அன்பின் சக்தி வெல்லவும்
வார்த்தை வேண்டும் சொல்லவே
பயணம் இணைந்து செல்லவும்
சாவின் நாட்கள் கொள்ளவும்
அன்பின் சக்தி வெல்லவும் வார்த்தை வேண்டும் சொல்லவே
வெறித்தனங்கள் அழியவும்
நெரித்தடங்கள் அமையவும்
அமைதித் தென்றல் வீசவும் பேசும் தெய்வமே
எல்லாம் அன்பின் மயம் ஆகும் இயேசுவே
நீ இல்லாமல் என் இதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா
நீ இல்லாமல் என் இதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா
இயேசு நாயகா பேசும் தெய்வமே
ஜீவநாயகா தாகம் தீருமே
மௌனம் கலையுமா சேதி சொல்லுமா
வார்த்தை வழியிலே காதல் செல்லுமா
நீ இல்லாமல் என் இதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா
Nee illamal en idhayam mulumai aguma song lyrics in Thanglish (English)
Nee illamal en idhayam mulumai aguma
nee sollamal ivulagam amaidhi kaṇuma
Nee illamal en idhayam mulumai aguma
nee sollamal ivulagam amaidhi kaṇuma
Yesu nayaga pesum theivame
Jeeva nayaga thagam therume
maunam kalaiyuma seathi solluma
varthai valiyile kadhal selluma
Nee illamal en idhayam mulumai aguma
nee sollamal ivulagam amaidhi kaṇuma
2. Kurudar parvai petradhum
seedar padam katradhum
pavi thirumbi valndhadhum
dhevan varthai valimaiye
kurudar parvai petrathum
seedar padam katrathum
paavi thirumbi valndhadhum
dhvan varthai valimaiye
katrum kadalum paṇindhadhum
pagirndhu vaala thuṇindhadhum
anbin aatchi malarndhathum varthaiyal
adiyen ketkiren pesum yesuve
Nee illamal en idhayam mulumai aguma
nee sollamal ivulagam amaidhi kaṇuma
3. Payaṇam iṇaintu sellavum
savin natkal kollavum
anbin sakthi vellavum varthai veṇdum sollave
payaṇam iṇaindhu sellavum
savin naatkal kollavum
anbin sakthi vellavum varthai vendum sollave
verithanangal aliyavum
nerithadangaḷ amaiyavum
amaithi tendal vesavum pesum theivame
ellam anbin mayam agum yesuve
Nee illamal en idhayam mulumai aguma
nee sollamal ivulagam amaidhi kaṇuma
Nee illamal en idhayam mulumai aguma
nee sollamal ivulagam amaidhi kaṇuma
Yesu nayaga pesum theivame
Jeeva nayaga thagam therume
maunam kalaiyuma seathi solluma
varthai valiyile kadhal selluma
Nee illamal en idhayam mulumai aguma
nee sollamal ivulagam amaidhi kaṇuma
Nee illamal en ithayam christian song, swarnalatha christian song,catholic song
Tag : Nee illamal en idhayam mulumai aguma song lyrics in tamil, tamil old christian songs
0 Comments