எனக்காய் எந்தன் தெய்வம் பாடல் வரிகள் - Eanakkaai endhan deivam Song lyrics in tamil - tamil christian song

Eanakkaai endhan deivam song lyrics in Tamil


எனக்காய் எந்தன் தெய்வம், ஏகமகனை தந்தீர்
எனக்காய் எந்தன் இயேசு, பரிகார பலி ஆனீர்

மனுசருக்காக சிலுவை மரத்தில்
பாவியை போல பிணையானனீர்
தேவ சுபாவம் சினேகமாம் இன்று
உலகம் அனைத்தும் தெளிவித்தனீர்

எனக்காய் எந்தன் தேவன், ஏகமகனை தந்தீர்
எனக்காய் எந்தன் இயேசு, பரிகார பலி ஆனீர்

நிந்தனை ஏற்றதும் நிர்வாணம் ஆனதும்
என் பாவ பந்தம் ஒழிய - (2)
துரோகம் பொருத்ததும் அழுது ஜெபித்ததும்
நாதன் இரக்கத்தை பெற தான்


எனக்காய் எந்தன் தேவன், ஏகமகனை தந்தீர்
எனக்காய் எந்தன் இயேசு, பரிகார பலி ஆனீர்

குருதி சுறிந்ததும் ஜீவனை தந்ததும்
நான் நித்திய ஜீவன் அடைய - (2)
உயிர்த்தெழுந்தது அப்பம்மா ஆனதும்
நான் நின்னில் என்றென்றும் வாழ


எனக்காய் எந்தன் தேவன், ஏகமகனை தந்தீர்
எனக்காய் எந்தன் இயேசு, பரிகார பலி ஆனீர்

மனுசருக்காக சிலுவை மரத்தில்
பாவியை போல பிணையானனீர்
தேவ சுபாவம் சினேகமாம் இன்று
உலகம் அனைத்தும் தெளிவித்தனீர்


எனக்காய் எந்தன் தெய்வம், ஏகமகனை தந்தீர்
எனக்காய் எந்தன் இயேசு, பரிகார பலி ஆனீர்

Eanakkaai endhan deivam song lyrics in english


Eanakkai entan deivam
Eagamaganai thandhir

Eanakkaai endhan yesu
Parigara pali aanir

Manusarukkaga siluvai marathil
Paaviyai pola pinaiyananeer
Deva subavam snagamam indru
logam anaithum thelivithaneer

Enakkaai endhan devan
Eagamaganai thandhir

Enakkaai endhan yesu
Parigara pali aanir

Nindhanai eatrathum nirvaanamaanathum
En paava bandham oliya - (2)
Drogam poruthathum aluthu jebithathum
Naathan irakkathai pera dhan

Enakkaai endhan devan
Eagamaganai thandhir

Enakkai endhan yesu 
Parigara pali aanir

Kuruthi surindhadhum jeevanai thandhadhum
Naan nithiya jeevan adaiya - (2)
Uyirthelundhadhum appamaai aanathum
Naan ninnil endrendrum vaala

Enakkaai endhan devan
eagamaganai thandheer

Enakkaai endhan yesu
Parigara pali aanir

Manusarukkaga siluvai marathil
Paaviyai pola pinaiyananeer
Deva subavam snagamam indru
logam anaithum thelivithaneer

Eanakkaai endhan deivam
Eagamaganai thandhir

Eanakkaai endhan yesu
Parigara pali aanir


MARIA KOLADY,JINO KUNNUMPURATH,TAMIL SONG,எனக்காய் எந்தன் தெய்வம்
♪ Song Name : Yennakaai Yenthan Theivam ♪ Singer : Maria Kolady ♪ Tamil Lyrics : Dr.A.Pravin Asir ♪ Original Lyric : Fr. Michael Panachickal ♪ Music : K G Peter ♪ Orchestration : Georgekutty ♪ Final Mix and Masterd by - Nishanth B T ♪ Sound Engineers : Sanjay Arackal & Loyid ♪ Studios : Riyan,NHQ & Audiogene Kochi ♪ DOP : Jobin Kayanad ♪ Editing : Allen Saji ( Zion Classics ) ♪ Banner : Zion Classics ♪ Produced By Jino Kunnumpurath

Post a Comment

0 Comments

Close Menu