Adhikalaiyil dinam thedinal christian song lyrics in tamil
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
ஆராதனையில் துதி பாடினால்
சுகம் அடைந்திடுவார்கள் தேவா - (2)
துதிக்குப் பாத்திரரே தூய ஆவியே - (2)
ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே - (2)
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
1. இரவொன்று வந்து பகலென விடிவது
இறைவா உம் அற்புதமே
உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது
தேவா உம் சித்தமே - (2)உம்மை கண்டடைவார்கள் தேவா
ஆராதனையில் துதி பாடினால்
சுகம் அடைந்திடுவார்கள் தேவா - (2)
இருளினை நீங்கும் வெளிச்சமும் நீரே
இணையில்லா பேரொலியே
இரக்கத்தை தேடி ஜெபித்திடுவோர்க்கு
குறைவில்லா உம் கிருபையே
குறைவில்லா உம் கிருபையே
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா 2. கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க்கெல்லாம் கசப்பும் இனிப்பாகுமே கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால் கவலைகள் பரந்தோடுமே - (2) காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால் கேட்பது ஜெயமாகுமே வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால் வல்லமை உனை சூழுமே
உம்மை கண்டடைவார்கள் தேவா 2. கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க்கெல்லாம் கசப்பும் இனிப்பாகுமே கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால் கவலைகள் பரந்தோடுமே - (2) காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால் கேட்பது ஜெயமாகுமே வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால் வல்லமை உனை சூழுமே
வல்லமை உனை சூழுமே
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
3. நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு
சத்திய வேத வார்த்தையை கேட்டு
சாட்சியாய் நடமாடு - (2)
நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின்
அன்பினில் உறவாடு
நிரந்தர சொந்தம் இயேசுவை நாடி
நன்மையால் முடிசூடு - நீ
நன்மையால் முடிசூடு
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
ஆராதனையில் துதி பாடினால்
சுகம் அடைந்திடுவார்கள் தேவா
சுகம் அடைந்திடுவார்கள் தேவா
துதிக்குப் பாத்திரரே தூய ஆவியே - (2)
ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே - (2)
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
ஆராதனையில் துதி பாடினால்
சுகம் அடைந்திடுவார்கள் தேவா
சுகம் அடைந்திடுவார்கள் தேவா
Adhikalaiyil dinam thedinal christian song lyrics in English
adhikalaiyil dhinam thedinal
ummai kandadaivargal deva
aaradhanaiyil thudhi paadinal
sugam adaindhiduvargal deva - (2)
Thudhikku Pathirarae thooya aaviye
aaradhikum devan yesu oruvarea
adhikalaiyil dhinam thedinal
ummai kandadaivargal deva
1. Iravondru vandhu pagalana vidivathu
iraiva um arputhame
urangidum manithargal marunal vilippadhu
deva um sithamea
irulinai neengum velichamum neerea
inaiyilla peroliye
irakkathai thedi jebithiduvorku
kuraivilla um kirubaiye
kuraivilla um kirubaiye
adhikalaiyil dhinam thedinal
ummai kandadaivargal deva
2. kartharai rusithu parpavarkellam
kasappum inippagume
kartharin mel piriyamai irundhal
kavalaigal parandhodume - (2)
kalame elundhu ganamai jebithal
ketpadhu jeyamagume
valnaal muluvadhum vedhathai vaasithal
vallamai unai soolume
vallamai unai soolume
adhikalaiyil dhinam thedinal
ummai kandadaivargal deva
3. nithiya jeeva valiyinile nee nadathida vagai thedu
sathiya vedha varthaiyai ketu
satchiyai nadamadu - (2)
nimmadhi thandhidum nedhiyin devanin
anbinil uravadu
nirandhara sondham yesuvai naadi
nanmaiyaal mudi soodu - nee
nanmaiyal mudi sodu
adhikalaiyil dhinam thedinal
ummai kandadaivargal deva
aaradhanaiyil thudhi paadinal
sugam adaindhiduvargal deva - (2)
Thudhikku Pathirarae thooya aaviye
aaradhikum devan yesu oruvarea
adhikalaiyil dhinam thedinal
ummai kandadaivargal deva
aaradhanaiyil thudhi paadinal
sugam adaindhiduvargal deva

0 Comments