எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் - Enakku yaarundu kalangina nerathil Tamil Jesus song lyrics

பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்  - Tamil Lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே - (2)

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே

1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - (2)

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே

2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - (2)

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே - (2)



Pallathin naduvil naan nadandhen - English Lyrics

Enakku yaarundu kalangina nerathil
um karam ennai nadathiyathe - (2)

Udaither uruvakineer
Sitchitheer serpaduthineer
Pudamitter pudhidhakineer 
Piritheer piriyathirundheer

Enakku yaarundu kalangina nerathil
um karam ennai nadathiyathe

1. Pallathin naduvil naan nadandhen
achathin uchathai paarthen
oliyilla irulil naan nadandhen
yesuvilla vaalvai naan veruthen - (2)

Udaither uruvakineer
Sitchitheer serpaduthineer
Pudamitter pudhidhakineer 
Piritheer piriyathirundheer

Enakku yaarundu kalangina nerathil
um karam ennai nadathiyathe

2. Maranathin vilimbil naan irundhen
Padhala kuliyil naan kidandhen
Pavathin parathai sumandhen
Yesuvilla vaalvai naan veruthen

Udaither uruvakineer
Sitchitheer serpaduthineer
Pudamitter pudhidhakineer 
Piritheer piriyathirundheer

Enakku yaarundu kalangina nerathil
um karam ennai nadathiyathe - (2)

Post a Comment

0 Comments

Close Menu