Inimai inimai ithu inimai Lyrics in Tamil
இனிமை இனிமை இது இனிமை
மகிமை மகிமை புது மகிமைஇயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால்
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை - (3)
1. காலையும் மாலையும் புது கிருபை
கண்ணின் மணிபோல் காக்கும் கிருபை
இறுதிவரைக்கும் வரும் கிருபை
நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை - இனிமை
2. மலைகள் விலகினாலும் மாறா கிருபை
மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை - இனிமை
3. ஆநாதி சினேகத்தால் வந்த கிருபை
ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
அழகிய தேவகுமாரன் இயேசு
அளித்திட்ட அதிசயமான கிருபை - இனிமை
4. வனாந்தர வழிதனில் வந்த கிருபை
வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை
வல்லமையுள்ள தேவனின் ஆவி
வரம் தந்து காத்திட்ட தேவகிருபை - இனிமை
Inimai inimai ithu inimai Lyrics in English
inimai inimai ithu inimaimakimai makimai puthu makimai
Yesuvin maarpil naan saaynthu konntirunthaal
intha naal muluvathum illai thanimai - (3)
1. kaalaiyum maalaiyum puthu kirupai
kannnnin mannipol kaakkum kirupai
iruthivaraikkum varum kirupai
nilaiththirukkum nam thaeva kirupai - inimai
2. malaikal vilakinaalum maaraa kirupai
mannan Yesu vaakkaliththa valla kirupai
parvathangal peyarnthu payangaram soolnthaalum
parisuththavaankalaik kaakkum kirupai - inimai
3. aanaathi sinaekaththaal vantha kirupai
aayiram thalaimurai kaakkum kirupai
alakiya thaevakumaaran Yesu
aliththitta athisayamaana kirupai - inimai
4. vanaanthara valithanil vantha kirupai
valithappipponoraik kaakkum kirupai
vallamaiyulla thaevanin aavi
varam thanthu kaaththitta thaevakirupai - inimai
0 Comments