இயேசுவின் நாமம் ஓங்கிடவே Yesuvin Nanam Ongidave Jesus Song Lyrics in Tamil

இயேசுவின் நாமம் ஓங்கிடவே Jesus Song Lyrics in Tamil

இயேசுவின் நாமம் ஓங்கிடவே
நேசமுடன் புகழ் பாடிடுவோம்
காசினியில் நிகர் வேறதற்கில்லை
தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம்

     வானமும் பூமியும் யாவையுமே
     வார்த்தையினால் உண்டாக்கினவர்
     என்னை மண்ணென்று நினைவாக்கினவர்
     எனக்கென்றும் சொந்தமவர்

1. அற்புதமாம் அதிசயமாம்
ஆண்டவர் இயேசுவின் நாமமதே
பேய் நடுங்கும் கடும் நோய் அகலும் - நல்
பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே

2. வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர்
வாழ்த்தி வணங்கிடும் நாமமதே
மானிடரின் முழங்கால் முடங்கும் மெய்
மேன்மை உயர் திரு நாமமதே

3. சாவு பயங்கள் நீங்கிடவே
சத்துருமேல் ஜெயம் பெற்றிடவே
சோதனையில் பல வேதனையில் - என்
சொந்த அடைக்கல நாமமதே

4. வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த
வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே
நீடுழியாய் நித்ய ராஜ்யத்திலே - தம்
நாமமதை நான் போற்றிடுவேன்


Yesuvin Nanam Ongidave Jesus Song Lyrics in English

Yesuvin Nanam Ongidave
Nesamudan Pugal Padiduvom
Kasiniyil Nigar Veradharkillai
Thasargal Naam Thudhi Satriduvom

    Vanamum Bhomiyum Yavaiyume
    Varthiyinal Undakinavar
    Ennai Manendru Ninaivakinavar
    Enakendrum Sondhamavar

1. Arpudhamam Adhisayamam
Andavr Yesuvin Namamadhe
Pei Nadungum Kadum Noi Agalum - Nal
Per Pugal Ongidum Naamamadhe

2. Valthiduvom Vaanor Bodhalathor
Valthi Vanangidum Namamadhe
Manidar Mulangaal Mudangum Mei
Menmai Uyar Thiru Namamadhe

3. Savu Bhayangal Neengidave
Sathurumel Jeyam Petridave
Sodhanaiyil Pala Vedhanaiyil - Yen
Sondha Adaikala Namamadhe

4. Vandhunnai Serpenenrudaitha
Valla Chirusthesuvin Naamamadhe
Needuliyai Nithiya Rajiyathile - Tham
Naamamadhai Naan Potriduven

Post a Comment

0 Comments

Close Menu