Bhayamillaiye Bhayamillaiye Bhayamillayae Song Lyrics in Tamil
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
1. கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
தலை நிமிரச் செய்வீர் - பயமில்லையே
2. என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
என் ஜீவனின் பெலனானவரே
என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி
என் தலையை நிமிரச் செய்வீர் - பயமில்லையே
3. என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர்
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர் - பயமில்லையே
Bhayamillaiye Bhayamillaiye Bhayamillayae Song Lyrics in Tamil
Bhayamillaiye Bhayamillaiye Bhayamillayae
en karthar aadharavaay iruppadhanaal
bhayamillaiyea edhirkaala bhayamillaiyea
en karthar aadharavai iruppathanaal
1. Kadagam neer magimaiyum neer
naan petra sirandha kaimaaru neer
anjida maaten ennudan neer iruppadhanaal
thalai nimira seiveer - Bayamillayae
2. en geethamumaaneer en ratchimum aanieer
en jeevanin bhelanaanavarea
en vilakkai eatri irulai velichamaaki
en thalaiyai nimira seiveer -Bayamillayae
3. en nalla meipar neer en mun selgirer
pasumaiyaga nadathiduveer
edhirigalin munnea nirambi valiya seithu
en thalaiyai nimira seiveer - Bayamillayae
0 Comments