Payappada Matten Naan Phayapada Matten Song Lyrics in Tamil
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்(2)
இயேசு என்னோடு இருப்பதனால்(2)
ஏலேலோ ஐலசா
1. உதவி செய்கிறார், பெலன் தருகிறார்(2)
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்(2) - பயப்பட
2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்(2)
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்(2) - பயப்பட
3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்(2)
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்(2) - பயப்பட
4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே(2)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு(2) - பயப்பட
5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்(2)
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்(2) - பயப்பட
6. உலகில் இருக்கிற அலகையை விட(2)
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்(2) - பயப்பட
Payappada Matten Naan Phayapada Matten Song Lyrics in English
bhayappada matten naan bhayappada matten(2)
yesu ennodu iruppadhanaal(2)
yellelooo iylasaa
1. udhavi seigirar, bhelan tharugirar(2)
ovvoru naalum kooda varugirar(2) - bhayappada
2. kaatru veesatum kadal pongattum(2)
enadhu nangooram yesu irukkirar(2) - bhayappada
3. valaigal veesuvom, meengalai pidippom(2)
aathumakkalai aruvadai seivom(2) - bhayappada
4. bhelappaduthugira chirusthuvinalea(2)
ellavatraiyum seiyya bhelan undu(2) - bhayappada
5. parama alaithalin pandhiya porulukkaai(2)
ilakkai nooki naam padagai vottuvom - bhayappada(2)
6. ulagil irukkira alaigaiyai vida(2)
ennil iruppavar migavum periyavar(2) - bhayappada
0 Comments