நெஞ்சத்திலே தூய்மையுண்டோ Nenjathile Thuimaiyundo தமிழ் கிறிஸ்துவ பாடல்கள்
Nenjathile Thooymai Undo yesu varugindrar lyrics in Tamil
நெஞ்சத்திலே தூய்மை உண்டோ
இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
1. வருந்தி சுமக்கும் பாவம்
நம்மை கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும் - 2
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும் - நெஞ்சத்திலே
2. குருதி சிந்தும் நெஞ்சம்
நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அங்கே பாரும் செந்நீர் வெள்ளம் - 2
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும் - நெஞ்சத்திலே
3. மாய லோக வாழ்வு
உன்னில் கோடி இன்பம் காட்டும்
என்னில் வாழும் அன்பர் இயேசு - 2
உன்னில் வாழ இடம் வேண்டும்
உன்னில் வாழ இடம் வேண்டும் - நெஞ்சத்திலே
Nenjathile Thooymai Undo yesu varugindrar lyrics in English
Nenjathile Thooymai Undo
yesu varugindrar
norungunda nenjathaiye
yesu alaikirar
0 Comments